செய்தி: தூ-டி மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்ட 10 ஆயிரம் மாணவ-மாணவியருக்கு ஆண்டுதோறும் ரூ.24 கோடி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது! - மாவட்ட ஆட்சியர் செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byAHAMED SULAIMAN (Dubai)[05 February 2014] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33026
அஸ்ஸலாமு அழைக்கும் ,
இந்த திட்டத்தில் நம்முடைய ஊர்மக்கள் எத்தனை நபர்கள் பயன் அடைந்து உள்ளனர் என்பதை அறிந்தால் நல்லது .
அடுத்த ஆண்டுக்கான இந்த திட்டத்தின் மூலம் நம்முடைய மக்களுக்கு பல பயன்கள் அடைய வேண்டிய அணைத்து நடவடிக்கைகளையும் இன்றில் இருந்து தொடங்கணும் . இதட்கு நம்மிடம் நம்முடைய மாணவர்களுடைய அணைத்து தகவல்களையும் அந்தந்த கல்வி நிலையங்கள் மூலம் திரட்டவேண்டும் அதனை கொண்டு நாம் இதை அடுத்த கட்டத்துக்கு எடுத்து செல்ல முடியும் .
கல்வி நிலையங்களில் இந்த திட்டத்தின் முழு தகவல்களையும் அறிவிப்பு பலகையில் போட்டு அதற்கு வேண்டிய ஆவணங்கள் என்ன என்பதையும் மிக தளிவாக குறிப்பிடனும் இதுவும் நல்ல பலன் தரும் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross