Re:... posted byAHAMED SULAIMAN (Dubai)[05 February 2014] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33029
அஸ்ஸலாமு அழைக்கும் ,
நல்ல செய்தி வரும் என்று நினைத்து இருந்த எங்களுக்கு இது சற்று அதிர்ச்சிதான் என்றாளும் .இறுதி போட்டிக்கு தொடர்ந்து மூன்றாவது முறையாக தகுதியை அடைந்தது நல்ல மகிழ்சியான் செய்தி மற்று இது நம் ஊருக்கு மகிழ்சியான தருணம் . என்னுடைய தந்தையார் உவைஸ் அவர்களை விழாவில் பார்ப்பதில் மகிழ்சி அவர்களுடைய சமூக பணி என்றும் தொடர இறைவனை துவா செய்யுங்கள் .
கல்விக்கும் , விளையாட்டுக்கும் சமூகத்துக்கும் நம் ஊருக்கும் , மற்ற ஊருக்கும் குறிப்பாக திருச்சி மக்களுக்கு செய்த நல்ல பணிகளை இறைவன் அங்கீகரிக்க போதுமானவன் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross