Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (KAYAL PATNAM)[08 February 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 33056
அஸ்ஸலாமு அலைக்கும்
தனியார் இடம் ஒப்படைத்தால் தான் ..நமது ஊரின் தெரு விளக்கு சிறப்பாக செயல் பட வாய்ப்பு உண்டு என்று நினைக்கிறோம் ......தற்போது நமது ஊரின் தெரு விளக்கு நிறையவே எறிவது இல்லை என்பது அனைவர்களும் அறிந்ததே .....இதற்கும் நல்லதோர் முடிவு எப்போது வரும் .... நம் தெரு விளக்கு ஏறியதா என்றும் காத்து ( இருந்தோம் ) இருக்கிறோம் ....
ஆனால் தனியார் மயமாக்க பட்டத்தோட நமது நகர் மன்றம் நின்று விடாமல் ...தங்களின் நேரடி பார்வையில் கண்காணித்து வர வேணும் ....இல்லையெனில் பழைய நிலைக்கே தெரு விளக்கின் மகிமை சென்று விடாது இருக்கணும் ....
எங்கள் தொகுதியை சேர்ந்த உறுப்பினர் நம் மரியாதைக்குரிய ஐயா சாமி அவர்களிடம் தெருவிளக்கு சுத்தமாக எரியாததை பற்றி நாங்கள் பல தடவை எடுத்து சொல்லியும் இன்று நாள் வரைக்கும் நமது ஐயா அவர்கள் சுத்தமாகவே கண்டு கொள்ளவே இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது ...காரணம் என்னவோ ?? .. இந்த தனியார் மயமாக்குவது மூலமாவது எங்கள் பகுதி தெரு விளக்கு எரியுமா ?? பொது மக்களின் பாதுகாப்பு பாது காட்க படுமா .... என்று பார்ப்போம் ......
இந்த பகுதியில் பெண்மணிகள் & வயதானவர்களின் நடமாற்றம் அதிகமாகவும் + வளைவு பகுதியாகவும் இருப்பதால் தான் மற்றும் இந்த '' இருட்டை '' களவாளிகள்'' தவறாகவும் பயன் படுத்தி கொள்ள கூடாது அல்லவா ....ஆதலால் நாங்கள் மக்களின் கஷ்டத்தை உணர்ந்து ஐயா அவர்களிடம் பல முறை எடுத்து கூறினோம் .....விடிவு பிறக்க வில்லை ..... நல்லதோர் விடிவை எதிர் நோக்கி காத்து உள்ளோம் ....
இந்த தனியார் மயமாக்கம் எப்போது செயல் படும் ...என்று பார்ப்போம் ........
நம் ஊருக்கு நல்லது நடந்தால் ...சிறப்பே ..... வஸ்ஸலாம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross