Re:...நகராட்சிக்கு வேண்டாம் பள்ளிக்கு? posted bymackie noohuthambi (chennai)[09 February 2014] IP: 124.*.*.* India | Comment Reference Number: 33060
நகராட்சிக்கு வரி கொடுப்பதா? சுபுஹு தொழுதுவிட்டு கடற்கரைக்கு போய்ப்பாருங்கள். வேன்கள் வரிசையாக வரும். மீன்பிடிப்பவர்கள் குடும்ப சகிதம் பகல் உணவு கட்டு சாதங்களுடன் இறங்குவார்கள் மீன்பிடிப்பார்கள். லட்சக்கணக்கில் மாத வருமானம். நம் நகராட்சி கண்டுகொள்வதில்லை. இது இன்று நேற்று நடப்பதல்ல தொன்றுதொட்டு நடக்கிறது.
சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டேன். கடற்கரை பள்ளி கட்டுவதற்கு உதவி செகிறார்கள் என்று சொல்லி வாயை மூடி விட்டார்கள். ஊருக்கு கிடைக்க வேண்டிய வருமானம் பற்றி கவலை இல்லை.
இந்த நிலையில் இந்த சாலை ஓர கடைக்கு - நமது குருவிதுறைபள்ளிக்கு ஒரு கட்டடம் தற்போது நிலுவையில் உள்ள கீழ்ப்பகுதி கட்டிட விரிவாக்கம் செய்வதற்கு பொருளாதார உதவி கோரலாம். யோசனை சொல்பவர்கள் யார் என்று பார்க்க வேண்டாம். நல்ல யோசனைகளை பரிசீலிக்க நிர்வாகம் முன்வரவேண்டும்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross