Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:58:06 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 12976
#KOTW12976
Increase Font Size Decrease Font Size
சனி, பிப்ரவரி 8, 2014
‘சாலை’யார் ஃபேன்ஸி ஸ்டோர்! (?!)
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 4195 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (14) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 2)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் ஸீ-கஸ்டம்ஸ் சாலையில், குருவித்துறைப் பள்ளியின் தென்புற சுற்றுச்சுவரையொட்டி சுமார் 60 அடி நீளத்தில் – ப்ளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யும் நடைபாதைக் கடை இம்மாதம் 06ஆம் நாளன்று அமைக்கப்பட்டு, இன்றளவும் விற்பனை நடைபெற்று வருகிறது.







சுற்றுவட்டாரத்திலுள்ள பொதுமக்கள் - குறிப்பாக பெண்கள் கூட்டங்கூட்டமாக வந்து பொருட்களை வாங்கிச் செல்கின்றனர்.





காயல்பட்டினம் கடற்கரை நுழைவாயிலுக்கருகிலும் இதுபோன்று நீளமான நடைபாதைக் கடைகள் அவ்வப்போது அமைக்கப்படுவது வாடிக்கை. இதுபோன்ற கடைகளை அமைக்க நகராட்சியிடம் கடை உரிமையாளர்களால் முறையான அனுமதி பெறப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார்) [08 February 2014]
IP: 77.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33059

சகோ. சாலிஹ்..! குசும்பை ஆரம்பித்து விட்டார். தலைப்பை சாலையோர ஃபேன்ஸி ஸ்டோர் என்று வைத்தால் என்ன.? அது என்ன சாலையார்..!!!!

பரவா இல்லை. ஒரு 'லை' , கை கொடுத்து விட்டது. எங்கள் குடும்பம் சாளை. அப்பாடா.!

என்னதான் குட்டிகரணம் அடித்தாலும் பிளாஸ்டிக்கை ஒழிக்க முடியுமா.. ஊஹூம். இத்தனை மைக்ரான் அத்தனை மைக்ரான் என்று ஆறுதல் பட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

கடை போட நகராட்சி அனுமதி.. !!! இதை பற்றி யார் கவலைப்பட்டார்கள். வேண்டியவரை கைக்குள் போட்டுக்கொண்டு, அந்த ரோட்டோர இடத்திற்கு பட்டா, கரென்ட் கனக்சன், தீர்வை போன்றவைகளை போட்டாமல் இருந்தாலே நல்லது. இந்த லஞ்ச உலகில் எதுவும் நடக்கலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...நகராட்சிக்கு வேண்டாம் பள்ளிக்கு?
posted by mackie noohuthambi (chennai) [09 February 2014]
IP: 124.*.*.* India | Comment Reference Number: 33060

நகராட்சிக்கு வரி கொடுப்பதா? சுபுஹு தொழுதுவிட்டு கடற்கரைக்கு போய்ப்பாருங்கள். வேன்கள் வரிசையாக வரும். மீன்பிடிப்பவர்கள் குடும்ப சகிதம் பகல் உணவு கட்டு சாதங்களுடன் இறங்குவார்கள் மீன்பிடிப்பார்கள். லட்சக்கணக்கில் மாத வருமானம். நம் நகராட்சி கண்டுகொள்வதில்லை. இது இன்று நேற்று நடப்பதல்ல தொன்றுதொட்டு நடக்கிறது.

சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டேன். கடற்கரை பள்ளி கட்டுவதற்கு உதவி செகிறார்கள் என்று சொல்லி வாயை மூடி விட்டார்கள். ஊருக்கு கிடைக்க வேண்டிய வருமானம் பற்றி கவலை இல்லை.

இந்த நிலையில் இந்த சாலை ஓர கடைக்கு - நமது குருவிதுறைபள்ளிக்கு ஒரு கட்டடம் தற்போது நிலுவையில் உள்ள கீழ்ப்பகுதி கட்டிட விரிவாக்கம் செய்வதற்கு பொருளாதார உதவி கோரலாம். யோசனை சொல்பவர்கள் யார் என்று பார்க்க வேண்டாம். நல்ல யோசனைகளை பரிசீலிக்க நிர்வாகம் முன்வரவேண்டும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by AHAMED SULAIMAN (Dubai) [09 February 2014]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33062

அஸ்ஸலாமு அழைக்கும்,

இது போன்ற தற்காலிக தரை கடைகள் முறையான அனுமதிகளை நகராச்சி , மற்றும் அந்த பள்ளி நிவாகத்திடம் பெற்றுதான் வைக்கபடுகிறது என்றால் அதற்கு வாடகை எதாவது உள்ளதா .அது முறைப்படி தக சான்றுகளுடன் அந்தந்த நிவாகத்துக்கு சரியாக போய் அடைகிறதா .

இது போன்ற தற்காலிக கடைகளில் விற்கப்படும் பொருட்கள் பொதுவாக தரம் குறைவாக இருக்க வாய்புகள் உள்ளது .

குழந்தைக்கான பொருட்களில் அதிகம் கவனமாக இருக்கணும் அவைகள் நட்சு தன்மை உள்ளதாக இருக்கலாம் இதனை நம்முடைய தன்னார்வ அமைப்புகள் கவனத்தில் எடுத்து அதனை முறைபடுத்தனும் பாதிப்புகள் இருக்காது என்பதை உறுதி செய்யணும்.

நம் மக்கள் தரமான பொருளைதான் விற்பார்கள் , வாங்குவார்கள் என்பது என்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கை இருதாளும் இது போன்ற பிளாஸ்டிக் பொருள்களில் அனைவரும் கவனமாக இருக்கவேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by Hasbullah mackie (dubai) [09 February 2014]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33063

ஆக மொத்தம் குருவிதுரைப் பள்ளி மைய வாடியை நீக்கி விட்டு அங்கே ஷாப்பிங் சென்டர் ஆக்கி விடுவார்கள் போல தெரிகிறது... பக்கத்தில் இருக்கும் yuf அலுவலர்கள் இந்த விஷயத்தை கண்டு கொள்ளாமல், கண்டிக்காமல் இருப்பது என்னவோ? இதனால் மற்ற கடைகளை திறந்து வைத்து மக்களை ( consumer) கலை நம்பி கொண்டிருக்கும் மற்ற வியாபாரிகளின் நிலை என்ன? நகராட்சி இதை எல்லாம் கண்டு கொள்ளாதா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. கவனத்தில் கொள்க!
posted by S.K.Salih (Kayalpatnam) [09 February 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 33064

பள்ளியின் எல்லை, அதன் சுற்றுச்சுவருடன் முடிகிறது. இது சாலைப்பகுதி. நகராட்சியின் கட்டுப்பாட்டிற்குள் வருகிறது. இதைக் கருத்திற்கொண்டு கருத்துப்பதிவதே சரியாக இருக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by farook (ksa) [09 February 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33065

பள்ளியின் எல்லை, அதன் சுற்றுச்சுவருடன் முடிகிறது. இது சாலைப்பகுதி. நகராட்சியின் கட்டுப்பாட்டிற்குள் வருகிறது என்பது சரியான வாதமில்லை .

எல்லோரின் வீடும் வீட்டின் எல்லை வீட்டு சுவரோடு தான் முடிகிறது , நம் வீட்டு முன் ஏதாவது அசொகரியம் நடந்தால் நாம் சும்மா இருப்போமா ?? அது தான் பள்ளிவாசலுக்கும் பொருந்தும் , இதில் பலரும் வந்து சென்று இறைவனை வணங்கும் இடமல்லவா?

இடைஞ்சல் இல்லை என்று கருதி பள்ளி நிர்வாகம் அனுமதித்தால் , பிரச்சனை ஆகாது , பள்ளி நிர்வாகம் தான் முடிவு செய்யனும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by AHAMED SULAIMAN (Dubai) [09 February 2014]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33066

அஸ்ஸலாமு அழைக்கும் ,

பள்ளிவாசல் எல்லை ( மதில் சுவர் ) ஒரு புறம் இருக்கட்டும். ஆனால் இந்த தற்காலிக கடை நகராட்சி அனுமதியை வாங்கிதான் நடை பெறுகிறதா? அப்படியானால் இதன் நடைமுறைகளை தயவு செய்து பொது மக்களுக்கு அறிய தந்தால் மிகவும் நன்றாகவும் இருக்கும் , அது சமையம் மக்களை எந்த வித தவறான என்னத்தையும் என்ன வழிவகுக்காது .

இது போன்ற விசயங்களில் வெளிப்படை என்பது மிகவும் முக்கியமான ஒன்று இதைதான் நாம் கடைபிடிக்க வேண்டும் .

அளவு வரம்பும் பின்பற்ற வேண்டும், தெரு நீளத்துக்கு கடை போடுவது என்பது வரும் காலத்தில் மோசமான முன் உதாரணமாக ஆகிவிடக்கூடாது .

இதில் அணைத்து தரப்பும் கவனமாக இருந்தால் நன்றாக இருக்கும் இதுதான் சிறந்த நடைமுறையாகவும் அமையும் என்பது என்னுடைய கருது .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (KAYAL PATNAM) [09 February 2014]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 33075

அஸ்ஸலாமு அலைக்கும்

தங்களின் நிழற்படத்தை பார்க்கும் போது....ஏதோ சூப்பர் மார்க்கட்டு போன்று அல்லவா தோற்றம் அளிக்கிறது.....

ஒரு அன்பர் சொன்னது போன்று இந்த பொருள்களின் தரம் குறைவு இல்லாமல் ...நன்கு தரமற்று இருந்தால் நல்லது தான் ....

தாங்கள் குறிப்பிட்டது போல ...நமது ஊர் நகர் மன்றத்தின் முறையாக அனுமதி பெற்று இந்த கடை வைப்பது தான் சரியானதும் கூட.....

அந்த தொகுதி நகர் மன்ற நம் மரியாதைக்குரிய உறுப்பினர் அவர்கள் இதை நகர் மன்றத்தில் தெரிவிப்பது தான் சரியானதும் கூட .....

தேவைக்கு இல்லாமல் ஏதாவது ஒரு அசபாவிதம் நடந்து விட்டால் ...அப்போது தான் அனைத்து பொது மக்களும் நமது நகர் மன்றதின் ( தலைகள் தான் உருளும் ) மீது குறை சொல்வார்கள் .....நகர் மன்றதின் தலையை குறை சொல்ல பல ஆயிரம் பேர்கள் உள்ளார்கள் ....நிறை சொல்ல தான் ஆளை தேடனும் .....அசபாவிதம் நடக்காத வரைக்கும் அல்ஹம்து லில்லாஹ் .....

தங்களின் தலைப்பே அற்புதம் ..... வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. யார் பொறுப்பு???
posted by zubair rahman-ab. (Doha-Qatar) [09 February 2014]
IP: 37.*.*.* | Comment Reference Number: 33080

அரசு நிர்வாகத்தின் ஆளுமைக்குட்பட்ட பகுதியில் ஏற்படுத்தப்படும் எந்த ஒரு இடையூருக்கும் தனியார் நிர்வாகம் பொறுப்பாகாது.

சாலையோரத்தில் இருக்கும் கடையினால் மக்களுக்கு எந்த ஒரு இடையூறும் இல்லை - அதனை முறைப்படி செய்யாததே கடை உரிமையாளரின் தவறு. (கடையில் விற்கப்படும் பொருளின் தரம், சுகாதாரம் , இதுவும்கூட அரசு நிர்வாகத்தின் பொறுப்பு )

இதில் எங்கிருந்து வந்தது பள்ளி நிர்வாகத்தின் பொறுப்பு!!!

கருத்தை பதியும் முன் கொஞ்சம் நிதானித்து பதியவும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. குசும்பு பெயர்.
posted by Saalai Abdul Razzaq Lukman (Singapore) [10 February 2014]
IP: 202.*.*.* Singapore | Comment Reference Number: 33086

தம்பி சாலிஹ் அவர்களுக்கு வித்தியாசமான தலைப்பு வைப்பதில் ஒரு குசும்பு ஜாஸ்தி. தலைப்பு வைப்பதற்கு எங்கள் குடும்ப பெயர்தான் கிடைத்ததா? தம்பி ஜியா நல்ல கேள்வி கேட்டாய். ஒரு வேளை உங்கள் மச்சான் (தங்கை கணவர்) இதில் ஏதும் முதலீடு செய்துள்ளாரா? (தமாசுக்கு தான்) ஏனென்றால் அவரும் சாளைதானே!

60 அடி முகப்பில் நமதூரில் கடை வாடகைக்கு பிடிப்பதென்றால் சாதாரணமா? அந்த அகலம் இடம் இருந்தால் நில உரிமையாளர் காம்ப்ளக்ஸ் கட்டியிருப்பார்.

பொதுவாக இந்த மாதிரி தெருவோர கடைகளில் விற்கப்படும் சாமான்கள் தரம் குறைந்தவையாக தான் இருக்கும். அது துணிமணி, விளையாட்டு சாமான்கள் ஆகியவை கூட தரம் குறைந்ததாக இருக்கும். ஆனால் சாமானிய அடித்தட்டு மற்றும் நடுத்தர வர்க்கத்திற்கு இது ஒரு வரப்பிரசாதம்.

பள்ளிவாசால் எல்கைக்கு வெளியே இந்த கடைகள் போடப்பட்டிருப்பதால், அந்த கடைகளை நடத்துவதற்கு நகராட்சி அனுமதி பெற வேண்டும் என்றாலும், பள்ளி நிர்வாகத்திடம் கண்டிப்பாக அனுமதி பெற வேண்டும்.

இந்த தெருவோர கடைகளால் மற்ற கடைகளுக்கு பாதிப்பு ஏற்படாது.

-சாளை அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. தெளிவுக்காக...
posted by S.K.Salih (Kayalpatnam) [10 February 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 33087

பள்ளிவாசல் எல்லை சுற்றுச்சுவருடன் முடிகிறது என்று நான் கருத்துப்பதிவு செய்தது, பள்ளி மூலம் பணம் கேட்க வேண்டும் என்ற போக்கில் கருத்துப்பதிவு செய்யப்பட்டதால்தான்.

மற்றபடி, பள்ளியை ஒட்டி இக்கடை அமைந்திருக்க, வருவோர் - போவோருக்கு இடைஞ்சல் இல்லாதவாறு பள்ளி நிர்வாகத்தின் சார்பில் சட்டதிட்டங்களை வகுப்பது சரியானதே. அவ்வாறு செய்ய வேண்டும் என்பதே எனது பணிவான கருத்து.

08ஆம் தேதியுடன் கடையும் காலி செய்யப்பட்டுவிட்டது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by ceylon fancy kazhi (Thiruvalla,Kerala.) [10 February 2014]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 33089

08ஆம் தேதியுடன் கடையும் காலி செய்யப்பட்டுவிட்டது. copy paste

அப்படியானால் எல்லா பொருளும் விற்று தீர்ந்து விட்டதோ ? ஆமா எந்த செலவும் இல்லாத வாடகை இல்லாத கடைதானே! அதான் வந்த விலைக்கு கிடைத்த வரைக்கும் மிச்சம் என்று வித்திருப்பார்கள்!!

சிலோன் பேன்சி காழி ,
திருவல்லா ,கேரளா ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. வெற்றி நடை போடும் நடைபாதை கடையோரம்...
posted by M.N.L.முஹம்மது ரபீக். (சிங்கப்பூர்.) [11 February 2014]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 33108

பிழைப்பிற்காக பல ஊர்களுக்கும் சென்று சில நாட்கள் கடை போட்டு தொழில் செய்யும் இந்த வியாபாரிகள் ஒரே இடத்தில் நிரந்தரமாக இருப்பதில்லை. ஒரு சீசனுக்கு மட்டும்தான் வருவார்கள், போவார்க்கள் எனவே நகராட்சிக்கு வரிகட்டுவது, பிற வியாபாரிகளுக்கு பாதிப்பு என்பதெல்லாம் பெரிதாக இருப்பதில்லை. கடை பார்க்க அழகாக உள்ளது. நல்லபடி வியாபாரம் செய்து சந்தோஷத்துடன் போகட்டுமே... வந்தாரை வாழ வைக்கும் சுந்தர பட்டணம் தானே நம்ம காயல்பட்டணம்.

-ஹிஜாஸ் மைந்தன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. ஓரெழுத்து பல லட்சம்
posted by Salai Sheikh Saleem (Dubai) [11 February 2014]
IP: 176.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33114

வேலை நிமித்தம் ரெண்டுநாளா நான் நமது இணையதளம் பார்க்கமுடியவில்லை. இன்று பார்த்ததும் என்னடா இது எந்த "சாளை"யாரின் கைங்கரியம் இது என்று பதிவைப்பார்க்கும் போது தான் இது கருத்தாளரின் குசும்பு என்று.

நகைச்சுவை ஒரு புறம் இருக்க, எனக்கு இரண்டு கேள்விகள்:

ஓன்று இந்த வியாபாரி நிச்சயம் பெரும்பாலான பொருட்களை விற்று விட்டுதான் சென்றிருப்பார். இந்த சிறு உக்தி கூட பெரும் வியாபார சக்கரவர்த்திகளை உருவாக்கிய நமதூரில் வேலை இல்லாமல் திக்கு முக்காடும் நம்மவர்களுக்கு ஏற்படாமல் போய்டுச்சு??????

இரண்டாவது இதற்கு நமது மாநகராட்சியின் பதில் என்ன என்று இந்த குசும்பு கருத்தாளர் கேட்டு அவர்களின் பதிலை தயவுசெய்து பதிவு செய்வாரா?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved