இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை ஒருங்கிணைப்பில், பிப்ரவரி 18ஆம் நாளன்று நடத்தப்படவுள்ள ரயில் மறியல் போராட்டம் குறித்து, நகரின் அனைத்து அரசியல் கட்சியினர், பொதுநல அமைப்பினருடன் - திருச்செந்தூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள பொதுப் பிரசுரம்:-
தகவல்:
எஸ்.கே.ஸாலிஹ்
தூ-டி மாவட்ட செய்தி தொடர்பாளர்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்
1. Re:...ரயில் மறியல் போராட்டம் posted byIsmail Sufi (Kayalpatnam)[09 February 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 33070
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (காயல்பட்னம்) கிளையின் நல்லதொரு முயற்சியால் வட்டாச்சியர் அளவில் பேச்சுவார்த்தைக்கு அழைத்திருப்பது அறிந்து மிக்க மகிழ்ச்சி.
இதற்காக முயற்சி செய்த நமதூர் மக்கள் அனைவருக்கும் நன்றி.
மனமார்ந்த வாழ்த்துக்கள்.
2. Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (KAYAL PATNAM)[09 February 2014] IP: 61.*.*.* India | Comment Reference Number: 33072
அஸ்ஸலாமு அலைக்கும்
மாஷா அல்லாஹ்….நமது அதிகாரிகள் நமது ஊர் பொது மக்களின் இந்த பொதுவான கோரிக்கைகளை முறையாக நமக்கு செய்து தந்தாள் நன்று தான் …..போராட்டம் இன்றி நமது கோரிக்கைகளை நாம் பெற்றால் எல்லா புகழும் இறைவனுக்கே ……அல்ஹம்துல்லிலாஹ் ……..
நமது கோரிக்கை நிறைவேற்ற பட வில்லை எனில் ….நமது ஒற்றுமையை நாம் நிலைநாற்ற வேணும் ….நமது இந்த ஒற்றுமையில் தான் நமது ஊர் அனைத்து பொது மக்களின் ( முக்கியமாக வயதானவர்களின் ) கஷ்டங்கள் நீங்கும் …..
நமது அரசு அதிகாரிகளின் நல்லதோர் பதிலை எதிர் நோக்கி காத்து உள்ளோம் ……
நம் ஊர் பொது மக்களுக்கு கிடைத்த முதல் வெற்றி என்று தான் நினைக்கிறோம் ....நமது முஸ்லிம் லீக் கட்சிக்கு தான் நாம் யாவர்களும் '' நன்றியை '' சொல்லணும் .....அவர்களின் முழுமையான முயற்ச்சியின் பலன் தான் இது .....
இன்ஷா அல்லாஹ் நாம் நல்லதையோ நினைப்போம் …நல்லதே …நடக்கும் ….. வஸ்ஸலாம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross