காயல்பட்டினம் மருத்துவர் தெருவில், புதுப்பள்ளி மையவாடியின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள மின் கம்பிவடத்தில் சிக்கி, பெண் மயில் ஒன்று இன்று அதிகாலையில் இறந்து கிடந்தது. காட்சிகள் வருமாறு:-
1. Re:... posted byAHAMED SULAIMAN (Dubai)[10 February 2014] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33101
அஸ்ஸலாமு அழைக்கும் ,
இன்னாலில்லாகஹி..... ஒரு உயிரானது அது மனிதனாக இருக்கட்டும் அல்லது பறவை , மிருகம் எதுவாக இருந்தாளும் நமக்கு ஒரு பரிதாபம் இருக்கும்.
ஆனால் இந்த பெண் மயிலின் சாவு சற்று அதிசயமாக உள்ளது.
மரணம் என்பது அணைத்து உயிர்களையும் ஒரு நாள் கவரும் என்பதில் எந்த ஐயம் இல்லை .
ஆனால் தமிழ் நாட்டில் அதுவும் காயல்படினத்தில் மின்சாரத்தில் அடிபட்டு ஒரு மயில் உயிர் இழந்ததை தான் நம்மால் ஜீரணித்து கொள்ள சங்கடமாக உள்ளது .
அம்மா ஆட்சி நடக்கும் தமிழகத்தில் மின்சாரம் இல்லை என்று யார் சொன்னது, இங்கு பாருங்கள் காயல்படினத்தில் ஒரு பெண் மயில் மிசாரத்தில் அடிபட்டு இறந்து உள்ளது என்று கூறினாலும் கூறுவார்கள்.
நம் ஊர் ஆ. இ . ஆ . தி . மு . க நண்பர்களுக்கு நல்ல உதவியாக இருக்கலாம் பாருங்கள் எங்கள் ஆட்சில மின்சாரம் இருக்கிறது இல்லை என்று யார் சொன்னது என்று சொல்ல வசதியாக இருக்கும் .
இதை அரசியல் நகைசுவையாக மட்டும் எடுத்து கொள்ளுங்கள் நன்றி.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross