Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
8:55:53 AM
செவ்வாய் | 19 மார்ச் 2024 | துல்ஹஜ் 1692, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
05:1312:3315:4718:3419:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:22Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்14:00
மறைவு18:28மறைவு02:10
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:1205:3706:01
உச்சி
12:25
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1319:38
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 12995
#KOTW12995
Increase Font Size Decrease Font Size
புதன், பிப்ரவரி 12, 2014
அ.க. பெண்கள் தைக்கா நிர்வாகி காலமானார்! (திருத்தப்பட்ட செய்தி)
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3841 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (27) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் சொளுக்கார் தெரு - அ.க. பெண்கள் தைக்காவின் நிர்வாகியும், மஜ்லிஸுல் புகாரி ஷரீஃபின் பெண்கள் பகுதி வைபவக் கமிட்டி தலைவருமான ஹாஜ்ஜா எஸ்.கே.பால் ஆமினா உம்மாள் என்ற பால்மா ஹாஜ்ஜா, இன்று அதிகாலை 04.30 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 66.

அன்னார்,

மர்ஹூம் கம்பல்பக்ஷ் ஷெய்கு நூருத்தீன் என்பவரின் மகளும்,

மர்ஹூம் சொளுக்கு முஹம்மத் அப்துல் காதிர் என்பவரின் மருமகளாரும்,

சென்னை - மண்ணடியில் பல்லாண்டு காலமாக தொழில் செய்தவரும், சென்னைக்குச் செல்லும் காயலர்கள் உரிமையுடன் தங்கவும், உணவுண்ணவும் வசதிகளை செய்து கொடுத்தவருமான - மர்ஹூம் ஹாஜி சொளுக்கு எஸ்.எம்.கே.ஷாஹுல் ஹமீத் என்ற முல்லாக்கா சாவன்னா அவர்களின் மனைவியும்,

மர்ஹூம் கம்பல்பக்ஷ் எஸ்.கே.முஹம்மத் அப்துல் காதிர் என்ற பெத்தப்பா, மர்ஹூம் கம்பல்பக்ஷ் எஸ்.கே.ஷெய்கு நூஹ் ஆகியோரின் சகோதரியும்,

மர்ஹூம் சொளுக்கு முஹம்மத் அலீ ஸாஹிப் என்ற காக்கா வாப்பா, ஹாஜி சொளுக்கு ஸதக்கத்துல்லாஹ் ஆகியோரின் மருமகளும்,

ஹாஜி சொளுக்கு எஸ்.எச்.முஹம்மத் அப்துல் காதிர் (கைபேசி எண்: +91 93459 36180), ஹாஜ்ஜா சொளுக்கு எஸ்.எச்.ஆஷிக்கா, முஅஸ்கர் மகளிர் அரபிக்கல்லூரி ஆசிரியை ஹாஃபிழா எஸ்.எச்.உம்மு ஹபீபா ஆகியோரின் தாயாரும்,

ஐக்கிய அரபு அமீரகம் - துபை காயல் நல மன்றத்தின் உள்ளூர் பிரதிநிதி ஹாஜி எஸ்.ஏ,கே.பாவா நவாஸ் (கைபேசி எண்: +91 94434 79640), ஓ.எல்.ஃபழ்லுல்லாஹ் ஸாஹிப் ஆகியோரின் மாமியாரும்,

பெத்தப்பா எம்.ஏ.சி.தஹ்லானீ, பெத்தப்பா சொளுக்கு எம்.ஏ.சி.முஹம்மத் இஸ்மாஈல், பெத்தப்பா எம்.ஏ.சி.சுல்தான் ஜமாலுத்தீன், பெத்தப்பா எம்.ஏ.சி.நூஹ் ஸாஹிப் ஆகியோரின் மாமியும்,

உ.ம.ஷாஹுல் ஹமீத் என்பவரின் கம்மாவும் ஆவார்.

ஜனாஸா, காயல்பட்டினம் குருவித்துறைப்பள்ளி மையவாடியில், இன்று (பிப்ரவரி 12) 20.30 மணிக்கு நல்லடக்கம் செய்யப்பட்டது.

தகவல் உதவி:
‘பெத்தப்பா’ சுல்தான்


[செய்தி திருத்தப்பட்டது @ 23:34 / 12.02.2014]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by sadakkathulla hafiz (trivandrum) [12 February 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 33117

அல்லாஹ்,அவர்களின் பிழையை பொருத்து கிருபை செய்வானாக;ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by T.S.A. Seyed Aboothahir (chennai) [12 February 2014]
IP: 115.*.*.* India | Comment Reference Number: 33118

நான் கண்ட நல்லோர்களில் ஒருவர். பக்தி மிகுந்த சிரோண்மணி, எப்பொழுதும் தஸ்பீஹுடன் இருப்பார்கள், குர்ஆன் திலாவத், மௌலிது, சலவாத், திக்ரு என்றே அவர்களின் நேரங்கள் பயனுள்ள வகையில் அமைந்திருந்தன, சென்னையில் அவர்கள் வசித்து வந்த போது பல பிள்ளைகளுக்கு குர்ஆன் ஓதிக் கொடுத்தார்கள், பல வீடுகளில் பத்தி மணம் வீச இவர்களின் பக்தியே காரணமாக இருந்தது.

ஊரிலும் பிள்ளைகளுக்கு குர்ஆன் ஓதிக் கொடுத்து வந்தார்கள், பள்ளிக்கு போக மறுக்கும் பிள்ளைகள் கூட பால்மா லெப்பையிடம் என்றால் தயங்காமல் போவார்கள். அந்தளவு தாயன்புடன் கற்பிக்கும் கண்ணியமிகு உஸ்தாது.

எங்கள் அன்பு மாமியின் மரண செய்தி மிகுந்த கவலைக்குரியது. அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து அவர்களின் ஒதுங்குமிடத்தை உயர்வானதாக ஆக்கி வைப்பானாக. மண்ணறையை விசாலமாக்கி நம் மன்னர் நபியுடன் நெருங்கிஇருக்கச் செய்வானாக ஆமீன்.

என் அன்பு சொளுக்கு மச்சான் மற்று மச்சி மார்களுக்கும் மற்றும் குடும்பத்தார் யாவருக்கும் அல்லாஹ் அழகிய பொறுமையை கொடுப்பானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by M.I.மூசா நெய்னா (மதினா முனவ்வரா) [12 February 2014]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33119

அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அல்லாஹ் தஆலா மர்ஹுமா அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து ஜென்னத்துல் ஃபிர்தௌவ்ஸ் என்னும் மேலான சுவர்க்க பதவியை கொடுத்தருள்வனாக ஆமீன்!!!.

மர்ஹுமா குடும்பத்தார் அனைவர்களுக்கும் எனது சலாத்தினை தெரிவித்து கொள்கிறேன். வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. اللهم اغفر لها وارحمها
posted by M.S.Kaja Mohideen Mahlari (Singapore) [12 February 2014]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 33120

அஸ்ஸலாமு அழைக்கும் .

மர்ஹூம் பால் ஆமீனா உம்மா ஹாஜ்ஜா அவர்களின் வபாத் செய்தி அறிந்து மிகவும் கவலையடைந்தேன் . இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

. மிகவும் பேணுதலும் , சன்மார்க்க அறிவும் , சிறுபிள்ளைகளுக்கு குர் ஆன் கற்பிக்கும் சிறந்த ஆசிரியையாகவும் சேவை புரிந்தவர்கள் .இப்பகுதியில் சிறுவர் , சிறுமியர் எல்லோருக்கும் பால்மா லெப்பை என்றால் தெரியாத பிள்ளைகள் யாரும் இருக்க மாட்டார்கள் .

மஜ்லிஷுல் புகாரிஸ் ஷரீப் பெண்கள் பகுதியில் சிறந்த கமிட்டியாகவும் தலைவராகவும் , பொறுப்பாளராகவும் , பெண்கள் தைக்காக்கலில் எல்லா நிகழ்சிகளிலும் கலந்து சிறப்பித்து , தலைமையேற்று நடத்துபவராகவும் , எல்லோரிடத்திலும் அன்பாகவும் , சிரித்த முகத்தோடு பழகும் தன்மையும் உடையவர்கள் என்றெல்லாம் இவர்களை பற்றி அனைவருக்கும் நன்றாகத் தெரியும் . அன்னாரை இழந்து தவிக்கும் அவர்களின் மக்கள் , குடும்பத்தார்கள் , உற்றார் , உறவினர்கள் யாவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் , து ஆக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் . அல்லாஹ்விற்காக சப்ரு செய்துக் கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறேன் .

கிருபையுள்ள எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் குற்றங்கள் , குறைகள் யாவற்றையும் மன்னித்து , கப்ரில் கேள்வி கணக்கை இலேசாக்கி , ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சிறந்த இடத்தை வழங்கி , நாளை மறுமையில் அண்ணல் நபிகள் நாயகம் (சல்லல்லாஹு அலைஹி வ சல்லம் ) அவர்களின் மேலான " சபா அத்தை " பெற்று அவர்களின் அருகில் குடியமர நல்லருள் புரிவானாக !!! ஆமீன் ! யா ரப்பல் ஆலமீன் !!!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by Abu Huraira (Abu Dhabi) [12 February 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33121

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். எல்லாம் வல்ல நாயன் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொருத்து ஜென்னதுல் பிர்தௌஸ் எனும் மேலான சுவனபதியை கொடுப்பானாக. ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...condolence
posted by segu abdul cader.s.d. (quede millath nagar) [12 February 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 33122

CONDOLENCE

Assalamu alaikum wrwb.

INNALILLAHI WA INNA ILAIHI RAJIOON.

May Allah forgive his/her sins and accept his/her good deeds and give him/her a place in Jannathul Firdous.

I request the family members to be patient and Allah will give them reward in this world and in the hereafter. அஸ்ஸலாமு அலைக்கும்

بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ _ نَمَا تَكُونُوا يُدْرِككُّمُ الْمَوْتُ وَلَوْ كُنتُمْ فِي بُرُوجٍ مُّشَيَّدَ4ة -78 =4-l

4:78. “நீங்கள் எங்கிருந்தபோதிலும் உங்களை மரணம் அடைந்தே தீரும்; நீங்கள் மிகவும் உறுதியாகக் கட்டப்பட்ட கோட்டைகளில் இருந்த போதிலும் சரியே!

20:55 مِنْهَا خَلَقْنَاكُمْ وَفِيهَا نُعِيدُكُمْ وَمِنْهَا نُخْرِجُكُمْ تَارَةً أُخْرَىٰ

20:55. இப்பூமியிலிருந்து நாம் உங்களைப் படைத்தோம்; அதனுள்ளேயே நாம் உங்களை மீட்டுவோம்; இன்னும், அதிலிருந்தே நாம் உங்களை இரண்டாம் முறையாகவும் வெளிப்படுத்துவோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அவர்களின் பிழைகளை மன்னித்து மேலான பிர்தவ்சுல் அவ்லா எனும் சுவன பதியை தந்தருள் புரிவானாக. ஆமீன் . அவர்களின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தார், உற்றார் - உறவினர் அனைவருக்கும் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை நல்குவானாக வஸ்ஸலாம். Wassalam.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by AHAMED SULAIMAN (Dubai) [12 February 2014]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33123

அஸ்ஸலாமு அழைக்கும் ,

ஒஸ்தாதா அவர்களின் மண்ணறையையும் ,மறுமை வாழ்வையும் ஒலிமயமாக்க எல்லாம் வல்ல நாயன் போது மானவன் . ஓதி கொடுத்த மாணவர்களும் , பெற்றோர்களும் , நம்மை போன்ற மற்றவர்களும் அன்னாரின் மக்பிரதுகாக அல்லாஹ் விடம் துஆ செய்வோம் .

குடும்பதினர்கள் , ஓதிய மாணவர்கள் ,மாணவிகள் ,உற்றார் ,உறவின்முறை அனைவர்க்கும் எல்லாம் வல்ல இறைவன் சபூர் என்னும் பெரிய பொறுமையை தருவானாக ஆமீன் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by mohamed salih (chennai) [12 February 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 33124

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அல்லாஹ் தஆலா மர்ஹுமா அவர்களின் எல்லா பாவங்களையும் மன்னித்து ஜென்னத்துல் ஃபிர்தௌவ்ஸ் என்னும் மேலான சுவர்க்க பதவியை கொடுத்தருள்வனாக ஆமீன்!!!.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்
posted by கத்தீபு முஹம்மது முஹ்யித்தீன் (தோஹா) [12 February 2014]
IP: 176.*.*.* Qatar | Comment Reference Number: 33125

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா பாலுமா ஹாஜ்ஜா அவர்களின் பிழைகள், பாவங்களைப் பொறுத்து, அன்னாரின் மண்ணறை என்னும் கப்ரு வாழ்க்கையை ஒளிமயமாக - பிரகாசமாக – வசந்தமாக - சுவன பூங்காவனமாக ஆக்கி, நாளை மறுமையில் ‘ஜன்னத்துல் பிர்தௌஸ் அல் அஃலா’ எனும் உயரிய சுவனபதியில் சேர்த்தருளி சிறப்பான நல்வாழ்க்கையை அளிப்பானாக ஆமீன்.

அவர்களின் பிரிவால் வாடும் அன்னாரின் உற்றார், உறவினர், குடும்பத்தார் அனைவர்களுக்கும் வல்ல அல்லாஹ் அழகிய மேலான ஸப்ரன் ஜமீலா என்னும் பொறுமையை , நற்கூலியை நல்குவானாக!

அனைவருக்கும் எனது அன்பின் நற் ஸலாம் - அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹு.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...condolence
posted by j.a.s.m.jaleel. (hongkong) [12 February 2014]
IP: 1.*.*.* Hong Kong | Comment Reference Number: 33126

our hearty condolences for the demise of marhoom cambelbux paaluma haja.may almighty allah bestow jannath for her noble deeds of quranhathees and give saboor to her families.ameen.............

jaleel
poona chena backer alim families.
hongkong.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
posted by yahya mohiadeen (dubai) [12 February 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33127

أللهــــــــم اغفـــر لها وارحمـــــــــها

மறைந்த இன்னலடியார் எங்கள் பகுதியில் வாழ்ந்த ஒரு பேராசிரியை. .

மறுமை நாளின் அடையாளங்களில் ஒன்றான, "மார்க்கக் கல்வி குறைந்து போகும்" என்ற நபிமொழிக்கு அர்த்தம் செய்யும் பல அறிஞர்கள் - அல்லாஹ் மார்க்க அறிஞர்களை தன் பக்கம் அழைத்துக் கொள்வான் என்பதே - என்கின்றனர். அதன் வெளிப்பாடுதான், இவர்களின் இன்திகால் அமைந்ததாக எண்ணுகிறேன்.

அன்னார் சென்னையில் வாழ்ந்த காலத்திலும் சரி, நமதூரில் வாழ்ந்த காலத்திலும் சரி, எத்தனையோ சிறுவர் சிறுமியர்க்கு, புனித குர்ஆணை ஓதக் கற்றுக்கொடுத்தவர்கள், அல்லாஹ்வின், விருந்தினராக பலமுறை புனிதத் தலங்களுக்குச் சென்று அவனது புனித இல்லத்தையும், அவனது ஹபீப் முஹம்மது முஸ்தபா (ஸல்) அவர்களின் புனித ரவ்ழாவையும் பலமுறை தரிசிக்கும் நற்பேறு பெற்றவர்கள்,

"எல்லா ஆன்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும்" என்ற இறைவாக்கின் படி நடந்த இக்கருமத்திற்கு நாம் பொறுமையை மேற்கொள்ள கடமை பட்டிருக்கிறோம்.

எல்லாம் வல்ல அல்லாஹ், எங்கள் அன்பு மாமி அவர்களின் சிறிய, பெரிய பாவங்களை மண்ணித்து, அவர்களின் நல் அமல்களையும், மார்க்கப் பணிகளையும் அவர்கள் செய்த சதகாக்களையும் அங்கீகரித்து, அவர்களின் மண்ணறையை விசாலமாக்கி, ஒளிவாக்கி, நாளை மஹ்ஷரில், நல்லடியார்களுடன் எழுப்பச்செய்து மேலான சுவனத்தில் நம் மன்னர் நபியுடன் நெருங்கி இருக்கச் செய்வானாக ஆமீன். .

என் அன்பு சொளுக்கு மச்சான் மற்றும் மச்சிமார்களுக்கும் மற்றும் குடும்பத்தார் யாவருக்கும் அல்லாஹ் அழகிய பொறுமையை கொடுப்பானாக ஆமீன்

யஹ்யா முஹிய்யத்தீன் மற்றும் குடும்பத்தினர்
(சொளுக்கார் தெரு)
துபாய், ஐக்கிய அரபு அமீரகங்கள்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (Riyadh -KSA) [12 February 2014]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33128

பாலும்மா ஹாஜா மச்சி அவர்களின் வபாத் செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சி அடைந்தேன். மிகுந்த பாசத்துடன் பிள்ளைகளை அரவணைத்து குர்ஆன் ஓதி கொடுக்கும் பாங்கே தனி. அது போன்று மஜ்லிசுல் புஹாரிஷரீப் சபையின் பெண்கள் கமிட்டி தலைவியாக பல ஆண்டுகள் கட்டு கோப்போடு நடத்தி வந்தவர்கள்.

அல்லாஹ்வின் கட்டளைக்கு நாம் அடிபணிந்துதான் ஆக வேண்டும்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூமா அவர்களின் அறியா பிழைதனை பொறுத்து, மண்ணறையை பிரகாசமாக்கி வைத்து நாளை மறுமையில் மேலான சுவனம் புக நல்லருள் புரிவானாக ஆமீன். மர்ஹூமா அவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் யாவருக்கும் மேலான பொறுமையை கொடுப்பானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி இராஜிஊன்.
posted by Shahul Hameed SMI (chennai ) [12 February 2014]
IP: 170.*.*.* United States | Comment Reference Number: 33130

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி இராஜிஊன்.

என் பாசத்திற்குரிய தோழிமா அவர்களின் வபாத் செய்தி அறிந்து மிகவும் வருத்தம் அடைகிறேன்.

மிகவும் கண்ணியமான பெண்மணி. இந்த காலத்து பெண்களுக்கு ஒரு முன்னுதாரனமாக வாழ்த்து காட்டியவர்கள்.

எனக்கு ஏதாவது சுகவீனம் ஏற்பட்டால் முதலில் செல்வது இவர்களிடம்தான் ஓதி பார்பதற்கு.

எல்லாம் வல்ல இறைவன் இவர்களின் பாவங்களை மன்னித்து சுவனத்தில் கண்மணி நாயகத்தின் அருகில் அமரகூடிய பாக்கியத்தை வழங்குவானாக. ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by SHEIKH HAMEED.M.S. (AL MADINAH.....K.S.A.) [12 February 2014]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33131

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். .....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by M.S.K. SULTHAN (Deira, Dubai) [12 February 2014]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33132

அஸ்ஸலாமு அலைக்கும்

இன்ன லில்லாஹி வ இன்ன இலைஹி ராஜூன்

அல்லாஹ் மர்ஹூம் அவர்களுக்கு ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் மேலான சுவன பதியை கொடுப்பானாக ஆமீன் !

இப்படிக்கு

பாலப்பா ஷிபாஉல் கரீம் குடும்பத்தார் மற்றும்
வாப்பா நெய்னா செய்கு அப்துல் கரீம் குடும்பத்தார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by S.S.JAHUFER SADIK (JEDDAH - K.S.A) [12 February 2014]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33134

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

வல்ல நாயன் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொறுத்து மண்ணறை வாழ்வை வசந்தமாக்கி ஆஹிரத்தில் ஜன்னதுல் பிர்தௌசில் சேர்த்தருள்வானாக -ஆமீன்

மர்ஹூமா அவர்களின் உற்றார் உறவினர் மற்றும் குடும்பத்தினர் அனைவருக்கும் சப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையை கொடுத்தருள்வானாக

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வ பரகாதுஹு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. إنـا لله وإنـّا اليـه راجعـــــــون
posted by Syed Muhammed Sahib SYS (Dubai) [12 February 2014]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33136

أللهـــــــم اغـفــــرلهـــا

وارحـمـهــــــــــــــا

பெரும் அன்பிற்குரிய ' பாலும்மா மாமி' அவர்களின் வபாத் செய்தி கேட்டு மிகுந்த வருத்தம் அடைந்தேன்.

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம அவர்களின் சேவைகள், நல்லமல்களை ஏற்று உயர்ந்த ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சுவனத்தில் சேர்த்து வைப்பானாக.

அவர்களை பிரிந்து துயரத்தில் வாடும் சொந்தங்களுக்கு சப்ருன் ஜமீல் எனும் மேலான பொறுமையை வழங்கி அருள்வானாக,

آميـــــــــــــــن يـا رب العـالـمـيــــــــــــــــــن


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...அஸ்ஸலாமு alaikum
posted by aamina sumaiyya (dubai) [12 February 2014]
IP: 94.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33137

அஸ்ஸலாமு அழைக்கும்

எங்கள் அன்புக்குரிய உஸ்தாத் அவர்களின் தாயார் வபாத் கேட்டு பெரிதும் துயரடைந்தென் மதிப்பிற்குரிய பால்மா ஹாஜ்ஜா அவர்கள் மிகுந்த அன்புடன் ஏங்களிடம் பழகுவார்கள் வாசலில் வரும் மிஸ்கீன்களை உறவினர்களாக பழகும் பண்பு கொண்டவர்கள் பால்மா லெப்பை என்றால் காயல்பட்டினத்தில் அறியாதவர்கள் யாரும் இருக்க முடியாது.

பெண்கள் ஒழுக்கத்துடன் இருக்க வேண்டும் என்பதை அழகாக போதித்தவர்கள் புகாரி ஷரீப் பெண்கள் கமிட்டியின் சிறந்த தலைவியாக இருந்து ஒழுங்கு முறைபடுத்தியவர்கள். சொலுக்கார் தெரு தைக்கவின் தலைவி. முஅஸ்கர மகளிர் அரபிக் கல்லூரியின் தலைமை ஆசிரியர் அல்ஹாஜ் அல்ஹாபிழ் அஹ்மத் ஆலிம் அவர்களின் அன்பு சகோதரி. முஅஸ்கரில் பயின்ற பல ஆலிமா ஹாபிழாக்களுக்கு தன் பொற்கரத்தால் sanadh எனும் பட்ட சான்றிதழ வழங்கியவர்கள்.

இவர்கள் எந்நேரமும் மார்க்க ரீதியான விஷயங்களை பேசிக்கொண்டே இருப்பார்கள் . யாருடன் இருந்தால் இறை சிந்தனை பெருகுமோ அவர்களுடன் இருக்கும் படி இறை தூதர் சொன்னார்கள் அல்லவா! இவர்களுடன் இருந்த நாட்களில் இறை பக்தியும் அறிவும் அதிகமாகியது அல்ஹம்துலில்லாஹ்.

இது போன்ற பல நற்குணங்களை தன்னகத்தே கொண்ட மாபெரும் சீதேவியை இந்த துன்யா இழந்து விட்டது பெரும் வேதனைக்குரியதுதான். மறுமையின் அடையாளங்களில் ஒன்றான மார்க்க அறிஞர்கள் உயர்வார்கள் என்ற வள்ளலின் வாக்கு நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. மார்க்க அறிவில்லா மடையனை தலைவனாக்குவதை விட்டும் அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.

1000 கும் மேற்பட்ட குழந்தைகள் குர்ஆன் தர்தீளுடன் ஓத காரணமாக இருந்த ஜீவன் இறைவனை நோக்கி பயணம் செய்து விட்டது. இன்னா லில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிவூன்.

வல்ல அல்லாஹ் அவர்களின் கப்ரை சுவன பூஞ்சோலையாக்கி அவர்கள் கற்று கொடுத்த குர்ஆணை அவர்களுக்கு தோழமையாக்குவானாக! கண்மணி நபிகளாரின் பெயர் கேட்டதும் கண்ணியமாக சலவாத் சொல்லும் இவர்களை கண்மணியின் கரம் தொட்டு கரை சேரும் பாக்கியத்தை கொடுப்பானாக!

ஹபீபா உஸ்தாத் அவர்களின் குடும்பத்தார்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறேன் வல்ல அல்லாஹ் மேலான பொறுமையை உங்களுக்கும் அவர்களை இழந்து துயருறும் உங்கள் உறவினர்கல் மற்றும் ஏனைய ஜீவன்களுக்கும் தந்தருள் புரிவானாக!

என்றும்
உங்களுக்காக துஆ செய்யும்
உங்கள் அன்பான மாணவி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...
posted by ceylon fancy kazhi (Thiruvalla,Kerala.) [12 February 2014]
IP: 180.*.*.* India | Comment Reference Number: 33141

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

أللهــــــــم اغفـــر لها وارحمـــــــــها

வல்ல நாயன் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொறுத்து மண்ணறை வாழ்வை வசந்தமாக்கி ஆஹிரத்தில் ஜன்னதுல் பிர்தௌசில் சேர்த்தருள்வானாக ....

சிலோன் பேன்சி காழி ,
திருவல்லா ,கேரளா ``


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:...
posted by falullah (Abudhabi) [12 February 2014]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33142

இன்னலில்லஹி வா இன்னைலைஹி ரஜிஹூன் எனது மாமி அவர்களுக்கு ஜன்னதுல் பிர்தௌஸ் எனும் சொர்க்க பதவி அல்லாஹ் அருல்வானஹ ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:...
posted by சாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் ) [12 February 2014]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33147

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

கிருபையுள்ள ரஹ்மான் இவர்களின் மறு உலக வாழ்வை பிரகாசமாக ஆக்கி, சுவனத்தில் உயர்ந்த பதவியை அளிப்பானாக.

சாளை S.I.ஜியாவுத்தீன், அல்கோபார்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
22. சலாமு aliku
posted by kathija (kayalpatnam) [12 February 2014]
IP: 123.*.*.* India | Comment Reference Number: 33148

எனது அன்பிற்கும் பாசத்திற்கும் உரித்தான எனது பாலாமினா பூட்டி அவர்களுக்கு வல்ல நாயன் அல்லாஹ் அவர்களின் பிழையை பொறுத்து அவர்கள் ஒதுங்குமிடதை உயர்வானதாக ஆக்கி வைப்பானாக.ஆமீன்

இப்படிக்கு தங்களின் அன்பிர்குருரிய பேத்தி kathija


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
23. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (KAYAL PATNAM) [12 February 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 33150

அஸ்ஸலாமு அலைக்கும்

>>இன்னாலில்லாஹி வ இன்னா இலிஹி ராஜிவூன்<<

மர்ஹூம் அவர்களின் பிழைகளை எல்லாம் வல்ல நாயன்.மர்ஹும் அவர்களின் பிழைகளை பொருத்து அவனின் மேலான சுவன பதியை கொடுத்தருள்வானாக ஆமீன்.

மர்ஹும் அவர்களை இழந்து வாடும் குடும்பத்தார்கள் அனைவர்களுக்கும் அல்லாஹ். சபூர் என்னும் பொறுமையை கொடுத்து அருள்வானகவும் அமீன் ....

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
24. marhooma
posted by THAJUL ANAM (MADINA MUNAWARA) [12 February 2014]
IP: 82.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33151

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ரஜிஹூன்

வல்ல ரஹ்மான் மர்ஹூமா அவர்களின் பிழைகளை பொருத்து ஜன்னதுல்பிர்தொவ்ஸ் என்னும் மேலான பதவியை கொடுதருல்வனக அமீன்

மர்ஹூமா அவர்களின் குடும்பத்தார் அனைவருக்கும் சப்ரன் ஜமீல என்னும் அழகிய பொறுமையை கொடுதருல்வனக அமீன் . அஸ்ஸலாமு அலைக்கும்

தாஜுல் அனாம்
மதீனா முனவர


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
25. விடைபெறும் புனிதர்கள்...
posted by S.K.Salih (Kayalpatnam) [12 February 2014]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 33152

எமது குருவித்துறைப் பள்ளி மஹல்லாவிற்குட்பட்ட அப்பா பள்ளித் தெரு, மரைக்கார் பள்ளித் தெரு, தீவுத்தெரு, சொளுக்கார் தெரு, கொச்சியார் தெரு குடும்பத்தினருக்கு நல்ல ஆலோசகராகவும், பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் அருமருந்தாகவும் திகழ்ந்தவர்கள்...

சொளுக்கார் தெரு அ.க. பெண்கள் தைக்காவைக் கட்டிக்காத்து வந்த புனிதர்...

மஜ்லிஸுல் புகாரிஷ் ஷரீஃபின் பெண்கள் பகுதி வைபவக் கமிட்டி தலைவராக இவர்கள் ஆற்றிய பணி வெறும் சொற்களால் விவரிக்க முடியாதது. அங்கிருந்த அனைவருக்கும் முன்மாதிரியாகத் திகழ்ந்தவர்கள்.

தன் தேனினுமினிய வாய்மொழியால் நன்கொடையாளர்கள் மனதில் இடம் பிடித்து - நல்ல காரியங்களுக்காக பல ஆண்கள் சேர்ந்து திரட்டும் நன்கொடைத் தொகையளவை தனியொரு பெண்ணாக திரட்டிடும் சக்தியை இந்த சீதேவிக்கு அல்லாஹ் அருளியிருந்தான்.

நானறிய - தன் வாழ்நாளில் கோபப்பட்டோ, தகாத சொற்களை உதிர்த்தோ பார்த்ததேயில்லை. இதே கருத்தை - ஜனாஸாவில் பங்கேற்ற பலரும் கூற என் காதாரக் கேட்டேன்.

தனிப்பட்ட முறையில் எங்கள் குடும்பத்திற்கு சிறந்த ஆலோசகர். நல்ல வழிகாட்டி. கிட்டத்தட்ட எங்கள் குடும்பத்தின் மூத்த உறுப்பினர்.

அவர்களது இல்லம் இருக்கும் சந்து (முடுக்கு) வழியே செல்ல நேரும்போதெல்லாம் வாயார விசாரிப்பார்கள். வீட்டிற்குள் செல்லாமல் கடந்து சென்றால் உரிமையுடன் கோபிப்பார்கள். வீட்டிற்குள் சென்று விட்டாலோ, அடுத்தவர் வீடு என கற்பனையிலும் நினைத்து விடாத அளவுக்கு தாயாக உபசரிப்பார்கள்.

வாழும் காலத்திலும் சிரித்த முகம்... இவ்வுலகை விட்டும் பிரிந்து பொதுமக்களுக்கு ஜனாஸாவாகக் காட்சியளித்தபோதும் அதே சிரித்த முகம். ஒரு சிலருக்கே அமையும் இந்த பாக்கியம் எங்கள் தாய்க்கும் அமைந்துவிட்டது.

கருணையுள்ள அல்லாஹ், மர்ஹூமா அவர்கள் தன் வாழ்நாளில் அறிந்தோ, அறியாமலோ செய்த பாவப்பிழைகளைப் பொருத்தருளி, மண்ணறை - மறுமை வாழ்வுகளை ஒளிமயமாக்கி வைத்து, நபிமார், ஸித்தீக்கீன், ஷுஹதா, ஸாலிஹீனுடன் அவர்களையும், நம்மையும் சேர்த்தருள்வானாக...

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் என் அன்பு சொளுக்கு மச்சான், மச்சிமார் உள்ளிட்ட குடும்பத்தார் அனைவருக்கும் ஸப்ரன் ஜமீலா எனும் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக ஆமீன்.

அனைவருக்கும் எமதன்பான அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காதுஹ்.

கண்ணீருடன்,
எஸ்.கே.ஸாலிஹ்
மற்றும்
மர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் குடும்பத்தினர்
கொச்சியார் தெரு, காயல்பட்டினம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
26. Re:...
posted by N.T.SULAIMAN (YANBU KSA) [13 February 2014]
IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33153

إنـا لله وإنـّا اليـه راجعـــــــون

أللهـــــــم اغـفــــرلهـــا

وارحـمـهــــــــــ

எல்லாம் வல்ல நாயன் மர்ஹூமா அவர்களின் முன் பின் செய்த சிறிய பெரிய பவங்களை மன்னித்து மண்ணரை வாழ்வையும் மறுமைவாழ்வையும் ஒளிமயமாக்கி நம் கண்மணி உயிருக்கு உயிரான உயிரினும் மேலான நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களின் உயர்ந்த ஸபாஃத்தை பெற்று மேலான சுவனபதியில் அமரவைப்பானாக ஆமீன்

மர்ஹூமா அவர்களை பிரிந்து வாழும் குடும்பத்தார்யாவருக்கும் ஸபூரன் ஜமீல் என்னும் அழகிய பொறுமையை கொடுப்பானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
27. Re:...
posted by drnoodeen (muscat ) [13 February 2014]
IP: 5.*.*.* Europe | Comment Reference Number: 33162

எனது அன்பிற்குரிய மச்சி வபாது அறிந்து அதிர்ச்சி அடைந்தேன். சீதேவி வணக்கசாலி எல்லாவற்றிற்கும் மேலாக நல்ல கொடையாளி. நாவு எப்போதும் திகிறு செய்துக் கொண்டே இருக்கும். அல்லாஹுத்தாலா, மேலான சுவன பதியை கொடுப்பானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved