DCW நிறுவனத்தின் டிசம்பர் 31 முடிய காலாண்டு முடிவுகள் (Quarterly Results) இன்று (பிப்ரவரி 12) வெளியாகி உள்ளன. இந்த காலகட்டத்தில்
DCW நிறுவனத்தின் வரவு 331 கோடி ரூபாய் என்றும், DCW நிறுவனத்தின் செலவு 313 கோடி ரூபாய் என்றும், வரி மற்றும் இதர ஒதுக்கீடுகள் போக
லாபம் 9 கோடியே 1 லட்சம் ரூபாய் என்றும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
2012ம் ஆண்டு இதே காலகட்டத்தின் (அக்டோபர் 2012 – டிசம்பர் 2012) வரவு 363 கோடி ரூபாய், லாபம் 28 கோடியே 14 லட்சம் ரூபாய்.
இக்காலாண்டில் DCW வின் குஜராத்தில் உள்ள சோடா ஆஷ் பிரிவின் வரவு 50 கோடி ரூபாய் (இலாபம் - 4.58 கோடி ரூபாய்), சாஹுபுரத்தில் உள்ள
காஸ்டிக் சோடா பிரிவின் வரவு 132 கோடி ரூபாய் (இலாபம் - 9 கோடி ரூபாய்), பீ.வீ.சி. பிரிவின் வரவு 146 கோடி ரூபாய் (இலாபம் - 6.03
கோடி ரூபாய்).
மேலதிக விபரங்களுக்கு இங்கு அழுத்தவும்
செப்டம்பர் 2013 வரையிலான காலாண்டு முடிவுகளை காண இங்கு அழுத்தவும் |