Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:44:41 PM
வியாழன் | 21 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1939, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:12Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:15
மறைவு17:54மறைவு11:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2405:50
உச்சி
12:03
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 12979
#KOTW12979
Increase Font Size Decrease Font Size
ஞாயிறு, பிப்ரவரி 9, 2014
நெய்னார் தெரு, கீழ நெய்னார் தெரு பொதுமக்களுக்கு ஆதார் அட்டை இன்று வினியோகம்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3476 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 3)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

அரசு உத்தரவிட்டுள்ள படி, குடியிருப்போர் அடையாள அட்டை (Resident Identity Card) வழங்குவதற்கான விபரங்கள் பதிவு செய்யும் - தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு முகாம், காயல்பட்டினம் நகராட்சியின் 18 வார்டுகளிலும் படிப்படியாக நடத்த திட்டமிடப்பட்டு, அனைத்து வார்டுகளிலும் விபரங்கள் சேகரிக்கும் பணி நிறைவு பெற்றுள்ளது.

அதனடிப்படையில் - காயல்பட்டினம் நெய்னார் தெரு, கீழ நெய்னார் தெருக்களைச் சேர்ந்த பொதுமக்களுக்கு, ஆதார் அடையாள அட்டை ஆயத்தமாக உள்ளதாகவும், இன்று காலை 10.00 மணி முதல் காயல்பட்டினம் குத்பா பெரிய பள்ளி வளாகத்தில் இயங்கி வரும் காயிதேமில்லத் இளைஞர் சமூக அமைப்பு அலுவலக வளாகத்தில் வினியோகிக்கப்படுவதாகவும் அவ்வமைப்பின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by P.S. ABDUL KADER (KAYALPATNAM) [09 February 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 33067

எனக்கு, என் வீட்டார்க்கு எல்லாம் போஸ்ட் மூலம் வந்துவிட்டது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. உங்களுடைய கருத்து என்ன
posted by shaha (dubai) [09 February 2014]
IP: 92.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33068

இந்த ஆதார் அட்டை முக்கியம்தானா சிலர் முக்கியம் இல்லை என்று கூறுகின்றனர். இதற்கு உங்களுடைய கருத்து என்ன


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by K.D.N.MOHAMED LEBBAI (KAYAL PATNAM) [09 February 2014]
IP: 61.*.*.* India | Comment Reference Number: 33071

அஸ்ஸலாமு அலைக்கும்

பொது மக்களுக்கு '' ஆதார் அட்டை '' வழங்கி வரும் நமது நற்பணி மன்றதாரின் நல்ல செயலை யாம் கன்னூற்று பார்த்தேன் ...மாஷா அல்லாஹ்....நமது இளைய தலை முறைனர் இது போன்ற சிறப்பு செயல்களை எவ்வளவு அற்புதமாக ( '' காய்தே மில்லத்து நற்பனி மன்றத்தினர்கள் '' ) செய்து வருகின்றனர்கள்......அல்ஹம்துளில்லாஹு .....

சேது ராஜா தெரு ஒரு சில நபர்களுக்கு போஸ்ட் மூலம் வந்து இருப்பது குறிப்பிடத்தக்கது .......இருப்பினும் தங்கள் மூலம் பொது மக்கள் பெறுவது தான் நன்று ....

சதுக்கை தெரு பகுதியில் நெறைய வீடுகளில் ஆதார் கார்டு பதிவே ....பதிவு செய்ய பட வில்லை என்பது குறிப்பிட தக்க விஷயம் ....இந்த ஆதார் கார்டு பதிவு விசையமக அப்பகுதி பொது மக்கள் முறையாக .. யாரை அணுக வேணும் என்று தெரியாமல் முழிக்கிறார்கள் .....தயவு செய்து நமது இணைய தளம் '' & நமது ஊர் நற்பணி மன்றங்களோ ....பொது மக்களுக்கு தெரிய படுத்தினால் நன்றாக இருக்கும் ......

நமது காய்தே மில்லத்து நற்பணி மன்றதின் நமது ஊருக்கான பொது நல சேவைகள் தொடரட்டும் .......வாழ்த்துக்கள் .... வஸ்ஸலாம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by V D SADAK THAMBY (Kayalpatnam) [09 February 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 33074

ெளிநாட்டு வாழ் காயலர்கல் ஆதார்அட்டை பெறுவது எப்படி? ாங்கள் ஊரில் குறுகியகாலமே தங்கிஇருக்க வாய்ப்புள்ளது . ிவரம்தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.

Moderator: அண்மையில் நடைபெற்று முடிந்த - குடியிருப்போர் அடையாள அட்டைக்கான விபர சேகரிப்பு முகாமில் யார் யாரெல்லாம் விபரங்களை அளித்தனரோ அவர்களுக்கு மட்டுமே தற்போது ஆதார் அட்டை வந்துள்ளது. விடுபட்டவர்களுக்கு வேறு நாட்கள் அறிவிக்கப்பட்டு முகாம் நடத்தப்படும் என அறியப்படுகிறது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by K.M.T.SULAIMAN (kayalpatnam.) [09 February 2014]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 33077

ஆதார் கார்டு எல்லாருக்கும் போஸ்ட் மூலம் தான் வருகிறது . நைனா தெரு ,கீழ நைனா தெரு ஆதார் கார்டு போஸ்டில் அதிகமாக வந்ததால் காயித மில்லத் சமுக அமைப்பின் மூலம் கொடுக்க நேரிட்டது .போஸ்ட் மேன் உடன் இருந்தார்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. Re:...
posted by zubair rahman-ab. (Doha-Qatar) [09 February 2014]
IP: 37.*.*.* | Comment Reference Number: 33082

சகோதரர் -- முஹம்மது லெப்பை அவர்களின் கவனத்திற்கு,

ஆதர் அட்டை விசயத்தில் நமது அல் அமீன் அமைப்பை சார்ந்த இளவல்கள் செய்த சேவையை நான் மனதார பாராட்டுகிறேன்.

அல் அமீன் சங்க அறிவிப்பு பலகையில் பதிந்த பின்பு சங்க வாசலில் மக்கள் கூட்டம் அலைமோதியது - மக்களின் மூலம் அனேக பகுதிக்கு எத்தி வைக்கப்பட்டது இதன் பின்பும் "ஊரிலிருந்துகொண்டே அதுவும் சங்கம் இருக்கும் தெருவிலிருந்துகொண்டே தாங்கள் பதியவில்லை என்றால் யாருடைய தவறு! (ஊரிலில்லாமலிருப்பின் தவறில்லை)

ஒன்று தங்களிடம் விழிப்புணர்வு இல்லை, இரண்டாவது அடுத்தவர் சொல்லியும் விழிப்புணர்வு அடையவில்லை என்றால் ,,,,, செவிடன் காதில் ஊதிய சங்கு ?????????????????


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:...
posted by ஹைதுரூஸ் ஆதில் (கோழிக்கோடு-கேரளா) [10 February 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 33100

அஸ்ஸலாமு அலைக்கும்

shaha (dubai) கேள்வி நியாயமானதே, இது பற்றி தெரிந்தவர்கள் அல்லது நம் இணையதளத்தினர் விரிவான செய்தியை அளித்தால் நலம்.

குறிப்பாக இந்த ஆதார் இப்போது சமையல் வாயு மானியத்தில் கிடைக்க தான் முதலில் அமுல் படுத்துவார்கள். நான் வசிக்கும் கேரளத்தில் ஆதார் நம்பரை வங்கியில் கொடுத்து தங்களது கணக்கில் பதிவு செய்து பிறகு அதை கியாஸ் ஏஜன்சியில் அறிவித்தால் நமக்கு மானிய விலையில் சமையல் எரிவாயு கிடைக்கும் இல்லைன்னா கிடைக்காது என்றார்கள். இப்படி நாம் பதிவு செய்து விட்டால் கியாஸ் சந்தை விலையில் கேரளாவில் சுமார் 1300 ரூபாய் கொடுத்து வாங்கணும். (நம் வங்கி கணக்கில் மத்திய அரசு மானிய தொகையை போட்டு விடுமாம்)

இதில் என்ன வேடிக்கை என்றால் இப்படி இணைத்து கொண்டவர்கள் பலருக்கு சரியாக மைய தொகை அவர்களின் வங்கி கணக்குக்கு வருவதில்லைன்னு எப்பவும் கியாஸ் ஏஜன்சியில் லடாய் தான். அவர்கள் கை மலர்த்தி விடுவார்கள். இப்படி இந்த திட்டம் இறுதி நாள், இறுதி நாள் என்று 3 தடவை மாற்றினார்கள். எல்லாரும் ஆதாரை இணைக்க வில்லை என்ற காரணம் சாட்டி. இறுதியாக மத்திய அரசே சமையல் எரிவாயு மானிய விலையில் கிடைக்க ஆதாரை இணைக்கணும் என்பதை ஒத்தி வைத்துள்ளது.

மற்ற படி முக்கியமா இல்லையா என்பதை நன்றாக தெரிந்தவர்கள் தான் சொல்லணும். சிலர நம் ரகசியங்கள் எல்லாம் எந்த பாது காப்பும் இல்லாமல் தனியார் கம்பனிகளுக்கு போகும் என்கிறார்கள். ஏனென்றால் இந்த ஆதாருக்கான வேலைகள் தகவல்கள் எல்லாம் சேகரிப்பது தனியார் தானாம்.

ஹைதுரூஸ் ஆதில்,கோழிக்கோடு-கேரளா


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved