Re:... posted byAHAMED SULAIMAN (Dubai)[09 February 2014] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33062
அஸ்ஸலாமு அழைக்கும்,
இது போன்ற தற்காலிக தரை கடைகள் முறையான அனுமதிகளை நகராச்சி , மற்றும் அந்த பள்ளி நிவாகத்திடம் பெற்றுதான் வைக்கபடுகிறது என்றால் அதற்கு வாடகை எதாவது உள்ளதா .அது முறைப்படி தக சான்றுகளுடன் அந்தந்த நிவாகத்துக்கு சரியாக போய் அடைகிறதா .
இது போன்ற தற்காலிக கடைகளில் விற்கப்படும் பொருட்கள் பொதுவாக தரம் குறைவாக இருக்க வாய்புகள் உள்ளது .
குழந்தைக்கான பொருட்களில் அதிகம் கவனமாக இருக்கணும் அவைகள் நட்சு தன்மை உள்ளதாக இருக்கலாம் இதனை நம்முடைய தன்னார்வ அமைப்புகள் கவனத்தில் எடுத்து அதனை முறைபடுத்தனும் பாதிப்புகள் இருக்காது என்பதை உறுதி செய்யணும்.
நம் மக்கள் தரமான பொருளைதான் விற்பார்கள் , வாங்குவார்கள் என்பது என்னுடைய அசைக்க முடியாத நம்பிக்கை இருதாளும் இது போன்ற பிளாஸ்டிக் பொருள்களில் அனைவரும் கவனமாக இருக்கவேண்டும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross