Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (KAYAL PATNAM)[09 February 2014] IP: 61.*.*.* India | Comment Reference Number: 33072
அஸ்ஸலாமு அலைக்கும்
மாஷா அல்லாஹ்….நமது அதிகாரிகள் நமது ஊர் பொது மக்களின் இந்த பொதுவான கோரிக்கைகளை முறையாக நமக்கு செய்து தந்தாள் நன்று தான் …..போராட்டம் இன்றி நமது கோரிக்கைகளை நாம் பெற்றால் எல்லா புகழும் இறைவனுக்கே ……அல்ஹம்துல்லிலாஹ் ……..
நமது கோரிக்கை நிறைவேற்ற பட வில்லை எனில் ….நமது ஒற்றுமையை நாம் நிலைநாற்ற வேணும் ….நமது இந்த ஒற்றுமையில் தான் நமது ஊர் அனைத்து பொது மக்களின் ( முக்கியமாக வயதானவர்களின் ) கஷ்டங்கள் நீங்கும் …..
நமது அரசு அதிகாரிகளின் நல்லதோர் பதிலை எதிர் நோக்கி காத்து உள்ளோம் ……
நம் ஊர் பொது மக்களுக்கு கிடைத்த முதல் வெற்றி என்று தான் நினைக்கிறோம் ....நமது முஸ்லிம் லீக் கட்சிக்கு தான் நாம் யாவர்களும் '' நன்றியை '' சொல்லணும் .....அவர்களின் முழுமையான முயற்ச்சியின் பலன் தான் இது .....
இன்ஷா அல்லாஹ் நாம் நல்லதையோ நினைப்போம் …நல்லதே …நடக்கும் ….. வஸ்ஸலாம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross