உல்லாசம் மிகுந்த உவகையுடன் கூடிய ஒன்று கூடல் ! posted byமுஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu)[09 February 2014] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33084
உல்லாசம் மிகுந்த உவகையுடன் கூடிய ஒன்று கூடல் என்பதைவிட ஒருங்கிணைந்த உணர்வுகளின் உள்ளக்கூடல் என்றாலும் அது மிகையல்ல!
சகோதரர் ஜியாவுதீன் கருத்திலிருந்து சிறிது கைபிசைகிறேன்,உண்மையான இயந்திர வாழ்க்கை இங்குதான்(வளைகுடாவில்தான்) வெகுவாக காணப்படுவது.தமிழக தலைநகரில் வசிப்பவர்களுக்கு
எங்கே இயந்திர வாழ்க்கை?.
ஒரு கருத்துடன் ஒருங்கிணைகிறேன். குடும்பத்திலுள்ள எல்லா நன்மைதீமை நிகழ்வுகளை நாள்தோறும் சந்தித்து அதற்க்குறிய தீர்வுகளை சமநிலையோடும், சமபலத்தோடும் தீர்த்துவைக்க கூடிய பல சிக்கல்களை சந்திக்கும் பல இதயங்களுக்கு இந்த இன்ப சுற்றுலா ஒரு இனிய சுகம்தரும் சுந்திரத்தனமாக அமையும் என்பதே என்னுடைய கருத்தாகும்!
எப்படி இருப்பினும் எம்முடைய மக்கள் எங்கு சந்தோசமாக தோன்றினாலும் நம் எல்லோர்களின் இதயத்திலும் இனம்புரியா இன்பமகிழ்ச்சி பொங்கி பாயும் என்பதே உண்மை. அந்த உண்மை உணர்வு இடத்தால் தூரத்தையொ,நாட்டால் தூரதையொ பார்ப்பதுமில்லை,பாகுபடுவதும் இல்லை!
அல்லாஹ் அனைத்தும் அறிந்தவன்
அன்புடன்.
முஹம்மது ஆதம் சுல்தான்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross