ஏற்கனவே ஓடும் ரயில் என்ன ஆகும்? posted bySaalai Abdul Razzaq Lukman (Singapore)[13 February 2014] IP: 202.*.*.* Singapore | Comment Reference Number: 33154
திருச்செந்தூர் - நெல்லை தினசரி பயணிகள் ரயில் இயக்கப்படும் என்ற அறிவிப்பு குழப்பமாக இருக்கிறது. புதியதாக அறிவிப்பு என்றால், ஏற்கனவே திருச்செந்தூர்- திருநெல்வேலி மார்கத்தில் தினசரி 4 ரயில்களும், மறுமார்கத்தில் 3 ரயில்களும் இயக்கபடுகின்றன. அதன் கதி?
இப்போதைய அறிவிப்பின் படி, ஏற்கனவே இருக்கும் ரயில்கள் போக புதியதாக frequency கூட்டப்படுள்ளதா? விபரம் அறிந்தவர்கள் விளக்கினால் நல்லது.
மேலும் தி.வேலி - திருச்செந்தூர் மார்கத்தில், காலை 9.30 மணிக்கு பிறகு மாலை 6.30 மணிக்கு தான் அடுத்த ரயில் உண்டு. இந்த வழித்தடத்தில் கூடுதல் ரயில் இயக்கினால் நல்லது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross