புடிச்ச மீனும் போய் பொட்டி மீனும் போன கதையாகிப்போச்சே...! posted byM.N.L.MOHAMED RAFEEQ. (SINGAPORE.)[13 February 2014] IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 33165
இரண்டாம் குடிநீர் திட்டத்தின் கீழ் நடைமுறையில் உள்ள இணைப்பு உள்ளவர்களில் வருடக்கணக்கில் தண்ணீர் வரி கட்டாத குடிநீர் இணைப்புகளுக்கு இப்போது இந்த செய்தி இடியாக விழுந்திருக்கின்றது.
ஆத்தூரிலிருந்து வரும் குடிநீரை திருடுவது ஒருபுறமிருந்தாலும், உள்ளூரிலேயே மோட்டார் வைத்து பிறரது ஹக்கை களவாடும் பல ஜாம்பவான்கள் பரவலாக இருப்பது நகராட்சிக்கு உள்ளங்கை நெல்லிக்கனி போல் தெரிந்திருந்தும் அதை பெரிதாகக் கண்டுகொள்வதில்லை! வெறும் கண் துடைப்பிற்காக ஆங்காங்கே ஓரிரு மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டு திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளது.
தண்ணீர் விஷயத்தில் என்னமோ ஏதோ எங்கேயோ சில முறைகேடுகள் நடந்து கொண்டிருப்பது உறுதி! பகிர்மான முறையில் பரிவர்த்தனமான மோசடி நடந்து கொண்டிருக்கின்றது என்பதுதான் உண்மை!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross