செய்தி: மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில், எரிவாயு உருளை நுகர்வோர் குறைகேட்புக் கூட்டம்! காயலர்கள் உட்பட திரளானோர் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இந்த கேஸ் சிலிண்டருக்கு ஜமாத்துக்கள் கொடுக்கும் முக்கியத்துவும் நகருக்குள் வரும் குடிநீர் விசியத்தில் ஏன் புகார் அளிபதில்லை.. posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[15 February 2014] IP: 180.*.*.* India | Comment Reference Number: 33184
கடந்த 3ஆம் தேதி அன்று மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன்னிலையில் மக்கள் குறைகேட்புக் கூட்டத்தின் போது எரிவாயு உருளை (கேஸ் சிலிண்டர்) நம் நகரில் முறையாக டெலிவரி செய்யப்படுவதில்லை - சிலிண்டர் டெலிவரி செய்ய வரும் ஊழியர் மிக கறாராக திமிராக அதிக பணம் வசூலித்து செல்வதாகவும் மேலும் கேஸ் இணைப்பு பெயர்மாற்ற ஒத்துழைப்பு இல்லை என பல அடுக்கடுக்கான புகார்களை சமர்ப்பிக்க வந்திருந்த அணைத்து ஜமாத்துகள் - பொதுநல சங்கங்கள் - நகர அரசியல் கட்சிகள் ஆகியவைகளின் பிரதிநிதிகள் மற்றும் பொது மக்கள் என அவரவர்கள் சார்பில் தனி தனியாக 60 க்கும் மேற்பட்ட புகார்மனுக்கள் மாவட்ட ஆட்சியரிடத்தில் நேரில் அளிக்கப்பட்டது அதில் பொதுமக்களில் ஒருவனாக நானும் சென்று இருந்தேன்.
நகரின் ஒட்டுமொத்த ஜமாஅத் - சங்கங்கள் - மக்கள் ஆகியாரின் மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்கும் விதமாக இன்று 15 ஆம் காலை 11 மணிக்கு ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலரின் முன் சம்பந்த பட்ட வேலவன் கேஸ் மேலாளர் முன் கேஸ் பயனாளிகளுக்குரிய குறைகள் சரி செய்ய உத்தரவிடப்பட்டது. மிக்க மகிழ்ச்சி இது நமக்குரிய கூட்டு முயற்சி வெற்றியை தந்துள்ளது. குறிப்பிடத்தக்கது..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross