விதண்டாவாதம் posted bykavimagan (dubai)[16 March 2011] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 3319
தூங்குபவர்களை எழுப்ப முடியும். பாசாங்கு செய்பவர்களை?. அரைத்த மாவையே அரைக்கின்ற சில அறிவுஜீவிகளுக்கு, முஸ்லிம் லீக்கிற்கு கூடுதல் தொகுதிகள் கிடைக்குமா? என்ற செய்திக்கான கருத்தோட்டத்திலேயே தெளிவாக பதில் சொல்லப்பட்டு விட்டது.
நாயகம்(ஸல்) அவர்களது பொன்வாக்கினை ஆங்கிலத்தில் எழுதிவிட்டு,அதற்கு தப்பு தப்பாய் தமிழ் மொழிபெயர்ப்பு செய்யும்
சிலரை நினைத்து பரிதாபப்படுவதா? பரிகாசித்து எழுதுவதா?
கருத்துக்கு, கருத்துரைக்கத் தெம்போ திராணியோ இல்லாத இவர்கள், தனிநபர்த் தாக்குதலில் இறங்கி இருக்கின்றார்கள்.
ஒரு தலைப்பில், ஏற்கனவே விவாதம் செய்து, பதில் அளிக்காமலேயே துண்டைக் காணோம், துணியைக் காணோம்
என்று ஓடியவர்கள், குறுக்குப்பாதையில் அடுத்த தலைப்பிற்குள் நுழைந்திருக்கின்றார்கள்.
அன்புச் சகோதரர்களே! தயவு செய்து மீண்டும் இந்த இணைப்புகளை ஒருமுறை வாசித்துப் பாருங்கள்.
இவர்களது லட்சணம் புரியும்.
posted by: kavimagan (dubai)
ip address: (86.97.115.83 UNITED ARAB EMI )
ip address: (86.96.228.87 UNITED ARAB EMI )
posted by: seyed mohamed (Dammam) on Tuesday, March 15, 2011
ip address: (2.88.98.122 SAUDI ARABIA)
posted by: kavimagan (dubai) on Wednesday, March 16, 2011
ip address: (92.98.127.49 UNITED ARAB EMIRATES
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross