Re:... posted byAHAMED SULAIMAN (Dubai)[17 February 2014] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33195
அஸ்ஸலாமு அழைக்கும் ,
மோடி என்ற பொம்மை ஆர் . எஸ் . எஸ் சின் கைப்பாவை , ஊடகங்களின் ஊதி , பாசிசத்தின் குழந்தை , துவேசத்தின் நச்சு , உயர் ஜாதி ஹிந்துகளின் கை பிள்ளை , வர்ணாசிரம கொள்கையுடைய பிசாசு , சமத்துவத்தின் சவக்குழி , இன்னும் நம் நாட்டை துண்டாட வந்துள்ள பிரிவினை பூதம் , இந்திய திரு நாட்டின் சாபம் இந்த நாசகார முகத்தை நம் அணைத்து இந்திய மக்களும் உணர வேண்டும் .
இந்த நாட்டில் தாழ்த்தபட்டவர்கள் 40 சதவீதமும் , நடுநிலை ஹிந்துக்கள் 20 சதவீதமும் , கிறிஸ்துவர்கள் 3 சதவீதமும் , சீக்கியர்கள் 2.75 சதவீதமும் , முஸ்லீம்கள் 16 -20 சதவீதமும் , மற்ற சிறு சிறு மதத்தினர் 2.5 சதவீதமும் ,
பாசிச கொள்கைகளை கொண்ட ஹிந்துக்கள் அதிகபட்சம் 10 - 12 சதவீதமும் உள்ளனர் ஆனால் நம் மக்களுக்கு இந்த மோடியுடைய கோர செயல்களையும் , அவர் ஆட்சி நடந்த 2002 அநியாயங்களையும் இந்த ஊடகங்கள் மூடி மறைபத தற்கு வேண்டிய அணைத்து நடவடிக்கைகளையும் உயர் ஜாதி பாசிச சக்திகள் செய்து விட்டன . 2 சதவீததுக்கும் க்கும் குறைவாக இருந்து கொண்டு இந்த பாசிசவாதிகள் 90 சதவீததுக்கும் அதிகமான மக்களை ஆட்டிப்படைக்க நினைகின்றன நம் இந்திய சமுதாயம் கவனமாக இருக்கணும் தகவல் துறையை கொண்டு மக்களை முட்டாளாக எடுக்கும் முயற்சிகளை நடுநிலை ஊடகங்கள் போராடி உண்மைகளை மக்களுக்கு புரியும்படி கூற வேண்டும் .
இது போன்ற சிறு தலையங்கம் மக்களுக்கு அடிக்கடி கொடுக்கணும் சற்று விழிபுணர்வு வரும் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross