Re:... posted byAHAMED SULAIMAN (Dubai)[17 February 2014] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33196
அஸ்ஸலாமு அழைக்கும் ,
ஹயா வை மறந்து ஹாயாக சுற்றி வந்தால் அது நம்மை நன்மையுடைய பக்கம் அழைத்து போகாது, மாறாக அழிவின் பாதைக்குதான் நம்மை எடுத்து கொண்டு போகும் .
வெட்கம் என்பது மனிதகுலத்துக்கு இறைவன் அளித்துள்ள கண்ணிய ஆடை அதை அணிய ( மறுத்தால் ) மாறுபவர்கள் கண்டிப்பாக இறையச்சம் , மற்றும் ரசூல் ( ஸல் ) அவர்களின் போதனையை மறுக்கும் நிலையில் ஆகிவிடுவார்கள் அந்த நிலை நாம் யாருக்கும் வந்துவிட கூடாது .
வெட்கப்படுவதற்கு கூச்சபட கூடாது அப்படி கூச்சப்படுவதற்கு தான் வெட்கப்பட வேண்டும்.
மிகவும் பயன் உள்ள கட்டுரை இது போன்ற நல்ல கட்டுரைகள் பலன் தரும் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross