செய்தி: சேது சமுத்திரத் திட்டத்தை ஆதரிக்கும், மதவாதத்தை எதிர்க்கும் கட்சிகள் திமுக கூட்டணிக்கு வரலாம்: கருணாநிதி அழைப்பு! நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் விபரம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
விலை மதிப்பில்லாத தலை.(தலைவர்) posted bys.s.md meerasahib (TVM)[17 February 2014] IP: 223.*.*.* India | Comment Reference Number: 33200
நேற்றும், முன்தினமும் திருச்சி மாநகரம் உண்மை திராவிட தொண்டர்களால் திக்கு முக்காடியது. ஒரு திருப்புமுனை மாநில மாநாடு என்றே....... சொல்லலாம். பல்வேறு தலைவர்கள் அவர்களின் உள்ளக்குமிரல்களை (சிறுபான்மை மக்களுக்கு எதிரான மத்திய அரசு அமையாமல் இருக்க) பிரச்சாரத்தில் பிரதி பாலித்தனர். மாநாட்டு தலைவரும் அவரின் உரையில் அண்ணாவின் கனவுகளை நினைவாக்க நினைக்கும் அனைவருக்கும் அழைப்பு விடுத்தார்.
சிறுபான்மையினர் சிந்தித்து முடிவெடுக்க சீரிய நேரம் இது. தமிழின தலைவன் கருணாநிதியை விமர்சிப்பவர்கள் ஒரு கணம் சிந்தித்து பார்க்க வேண்டும். சேது சமுத்திர திட்டம் முடக்கும் அபாய மணி ஒலிக்கும் நேரத்தில். அவர் பகிரங்கமாக மீடியாக்கள் முன்பு "ராமரை" விமர்சித்தார். இது அறியாத்த இந்தியர் இருப்பாரானால் அவன் படிப்பறிவு இல்லாத்த முட்டாளாகத்தான் இருக்க முடியும்.
ஏன்......? இப்படி இந்த தலைவன் விமர்சிக்க வேண்டும்? அவர் கிருஸ்த்துவரா? அல்லது இஸ்லாமியரா? அல்லது தன் குடும்ப நலனை மட்டும் கொள்கையாக கொண்டால்....... இந்த விமர்சனம் இந்த தலைவரின் வாயில் வருமா? இப்படி பல பல கேள்விகள் நம் கேக்கலாம். இந்த விமர்சனம் காரணமாக அவரின் விமர்சனத்தை வாபஸ் வாங்க இந்து மதத்தலைவர்கள் கேட்டுக்கொண்டும்..... அவரின் (கலைஞரின்) தலைக்கு விலை பேசி தலைக்கு சமம் தங்கம் கொடுப்பதாக அருவித்தார்கள்.
எதுக்கும் கவலைப்படாத இந்த தமிழின தலைவன் கொள்கை ஒன்றே........ கோட்ப்பாடாக கொண்டுள்ளார் என்பதே உண்மை. சிறுபான்மையினரின் காவலர் என்பதை நிருபித்து விட்டார். இவரை ஆதரிப்பர்...... தன்மானம் காட்பீர்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross