திருச்செந்தூர் - திருநெல்வேலி பாதை மின்மயமானால் posted byV D SADAK THAMBY (Kayakpatnam)[18 February 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 33212
புதிய ரயில் அறிவிப்பு மக்களுக்கு நன்மை பயக்கும். ரயில் விட்ட காரணம் பற்றி நாம் ஆராய்ச்சி செய்ய வேண்டிய தேவை இல்லை. இப்போது காயல்பட்டணம் - திருநெல்வேலி இடையே 6 ரயில்களும் மதுரைக்கு 2 நேரடி ரயில்களும் , வாஞ்சிமனியாட்சிக்கு 3 ரயில்களும் உள்ளன.
திருநெல்வேலி ,வாஞ்சி மனியாட்சியில் நிறைய இணைப்பு ரயில்களும் உள்ளன .
மற்றுமொரு கூடுதல் இரயிலும் பட்ஜெட் அறிவிப்பில் உள்ளது .
.திருச்செந்தூர் - திருநெல்வேலி பாதை மின்மயமானால் , இஞ்சின் மாற்ற வேண்டிய அவசியம் இல்லாமல் நேரடியாக துரிதமாக பல ஊர்களுக்கு செல்ல முடியும். ரயில்வே நிர்வாகம் கவனிக்குமா !!!!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross