செய்தி: காயல்பட்டினம் ரயில் நிலையத்தின் நடைமேடையை நீட்டிக்க கோரி கோரிக்கை அனுப்ப - மாதிரி வாசகங்களுடன் - மின்னஞ்சல்கள் விபரம், நிகரி, எஸ்.எம்.எஸ். எண்கள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
கோரிக்கைகளை அனுப்ப சுருக்க வழிமுறை! posted byS.K.Salih (Kayalpatnam)[19 February 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 33247
கோரிக்கைகளை மின்னஞ்சல் (Email), தொலைநகல் (Fax), குறுஞ்செய்தி (SMS) முறைகளில் அனுப்பி வைக்க சுருக்கக் குறிப்புகள்:-
என மின்னஞ்சல் முகவரியிட்டு, 'Subject:' பகுதியில், “Resumption of civic works to provide basic ameneties to Kayalpattinam Railway station - regarding” என்று வாசகமிட்டு, Message Boxஇல், செய்தியில் தரப்பட்டுள்ள வாசகத்தை அப்படியே எடுத்து பேஸ்ட் செய்து அனுப்பி வைக்கலாம்.
msra@rb.railnet.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியும் அதிகாரப்பூர்வமானதே. ஒருவேளை, தற்போது அதில் தொழில்நுட்பக் கோளாறு ஏதேனும் இருக்கலாம்.
I - on behalf of all the people of Kayalpattinam and the hundreds of people who use the station from the neighbourhood - urge you to order resumption of all the sanctioned civic works of Kayalpattinam Railway Station without any further delay.
என்ற வாசகத்தை அனுப்பலாம்.
இவற்றை, போராட்டத்தில் கலந்துகொள்ள முடியாதோர் மட்டுமின்றி, அனைவரும் அனுப்பி வைக்க வேண்டும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross