Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:13:30 PM
வியாழன் | 21 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1939, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:12Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்23:15
மறைவு17:54மறைவு11:17
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2405:50
உச்சி
12:03
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1618:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 13054
#KOTW13054
Increase Font Size Decrease Font Size
புதன், பிப்ரவரி 19, 2014
காயல்பட்டினம் ரயில் நிலையத்தின் நடைமேடையை நீட்டிக்க கோரி கோரிக்கை அனுப்ப - மாதிரி வாசகங்களுடன் - மின்னஞ்சல்கள் விபரம், நிகரி, எஸ்.எம்.எஸ். எண்கள்!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 3563 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (21) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டதைக் கண்டித்து, வரும் பிப்ரவரி 23ஆம் நாளன்று ரயில் மறியல் போராட்டம் - இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை ஒருங்கிணைப்பில் நடத்தப்படவுள்ளது.

தடைபட்டுள்ள பணிகளை மீண்டும் துவக்க கோரி, ரயில்வே துறையை சார்ந்தவர்களுக்கு - மின்னஞ்சல் மற்றும் நிகரி (FAX) அனுப்ப, பிப்ரவரி 17 அன்று காயல்பட்டினம் சீதக்காதி திடலில் நடந்த கூட்டத்தில் விளக்க கூட்டத்தில் பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டார்கள்.

இந்திய ரயில்வே துறையை சார்ந்த முக்கிய நபர்களின் முழு விபரம் கீழே தரப்பட்டுள்ளது.

(1) Shri Mallikarjun Kharge, Minister for Railways

Fax:
(91) (11) 23387333

Email:
m.kharge@sansad.nic.in
mr@rb.railnet.gov.in


(2) Shri Kotla Jaya Surya Prakash Reddy, Minister of State for Railways

Fax:
(91) (11) 23097064 (Office)
(91) (11) 23713635 (Residence)

Email:
msrk@rb.railnet.gov.in


(3) Shri Adhir Ranjan Chowdhury, Minister of State for Railways

Fax:
(91) (11) 23385025 (Office)
(91) (11) 26110009 (Residence)

Email:
msra@rb.railnet.gov.in


(4) Shri Arunendra Kumar, Chairman, Railway Board

Fax:
(91) (11) 23381453
(91) (11) 26882105 (Residence)

Email:
crb@rb.railnet.gov.in


(5) Shri Rakesh Misra, General Manager, Southern Railway

Fax:
(91) (44) 25358317

Email:
gm@sr.railnet.gov.in


(6) Shri Ajai Kant Rastogi, Divisional Railway Manager (Madurai)

Fax:
(91) (452) 2308000

Email:
drmmdu@sr.railnet.gov.in

Mobile:
(91) 90038 62000


(7) Shri V Ajithkumar, Additional Divisional Railway Manager (Madurai)

Mobile:
(91) 90038 62001


(8) Shri Govindapparaj, Senior Divisional Commercial Manager (Madurai)

Fax:
(91) (452) (2308095)

Mobile:
(91) 90038 62950


மாதிரி கோரிக்கைகள்:

(1) ஈமெயில் மற்றும் நிகிரி மூலமான கோரிக்கை

From

(sender's detail)
------------
------------
------------

To

(recipient's detail)

Respected Sir,

Sub:- Resumption of civic works to provide basic ameneties to Kayalpattinam Railway station - regarding

I/We would like to bring to your kind attention that - in 2009 - the then Honourable Union Minister of State for Railways, Shri E.Ahamed M.P., sanctioned provision of various basic ameneties to Kayalpattinam Railway Station, located under Madurai Railway Division in Thoothukudi District of Tamil Nadu. Tender for the sanctioned works were floated in April 2010. However, the work had been abandoned midway for inexplicable reasons.

The people of Kayalpattinam have brought this to the attention of various officials of Indian Railways on several occasions. However, important works including the much needed extension of platform to accomodate all the bogies of the Chendur Express Train, are yet to be completed.

I/We - on behalf of all the people of Kayalpattinam and the hundreds of people who use the station from the neighbourhood - urge you to order resumption of all the sanctioned civic works without any further delay.

Thanking you,

Yours sincerely,

(2) குறுஞ்செய்தி (SMS) மூலமான கோரிக்கை [(91) 90038 62000, (91) 90038 62001, (91) 90038 62950]

I - on behalf of all the people of Kayalpattinam and the hundreds of people who use the station from the neighbourhood - urge you to order resumption of all the sanctioned civic works of Kayalpattinam Railway Station without any further delay.


[Administrator: செய்தி திருத்தப்பட்டது @ 19.02.2014 / 15.40]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. எனது மின்னஞ்சலை அனுப்பிவிட்டேன்...
posted by S.K.Salih (Kayalpatnam) [19 February 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 33234

இத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ள மாதிரி வாசகத்தை அப்படியே Copy செய்து, எனது பெயர், முகவரி உள்ளிட்ட விபரங்களை இணைத்து, மடலின் அடியில், Copy To என்று போட்டு, யார் யார் மின்னஞ்சல் முகவரிக்கு நான் Cc செய்தேனோ அவர்களின் பெயர்களையும் குறித்து அனுப்பிவிட்டேன்.

அனைவரும் உடனடியாக இதைச் செய்திட அன்புடன் வேண்டுகிறேன்.

எஸ்.கே.ஸாலிஹ்
தூத்துக்குடி மாவட்ட செய்தி தொடர்பாளர்
இந்திய யூனியன் முஸ்லிம் லீக்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Ibrahim Faisal (Riyadh) [19 February 2014]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33235

Alhamdulillah

நானும் அனுப்பி வைத்துள்ளேன்.

நாம் அனைவரும் அனுப்பி நமது ஊர் இதன் மூலம் பயன் பெற ஒத்துழைப்போம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Sulthana Faisal (Kayalpatnam) [19 February 2014]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33236

Alhamdulillah

நானும் அனுப்பி வைத்துள்ளேன்.

நாம் அனைவரும் அனுப்பி நமது ஊர் இதன் மூலம் பயன் பெற ஒத்துழைப்போம்.

Sulthana Faisal
Kayalpatnam


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...
posted by LANDMARK RAVANNA ABULHASAN (dubai) [19 February 2014]
IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33237

மேல்கண்ட செய்தியில் போராட்டத்தில் கலந்து கொள்ள முடியதொரே மெயில் பாக்ஸ் அனுப்பவும் என்று போடுவதற்கு பதில் எல்லோரும் என்று செய்தி போடலாமே? அத்துடன் போராட்ட நாள் சண்டே என்பதைவிட மட்ட நாட்கள் நல்லதல்லவா?

LANDMARK RAVANNA ABULHASAN


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by Faizal Ahamed (Riyadh) [19 February 2014]
IP: 212.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33238

Alhamdulillah

நானும் அனுப்பி வைத்துள்ளேன் நாம் அனைவரும் அனுப்பி நமது ஊர் இதன் மூலம் பயன் பெற ஒத்துழைப்போம்.

Faizal Ahamed
Riyadh


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. சிரமம் பாராமல் மின்னஞ்சல் அனுப்புவோம்
posted by Saalai Abdul Razzaq Lukman (Singapore) [19 February 2014]
IP: 202.*.*.* Singapore | Comment Reference Number: 33239

ஓங்குக நமது ஒற்றுமை! வெல்க நமது போராட்டம்!

நானும் அனுப்பி வைத்துள்ளேன். ஆனால் DELIVERY FAILURE ரிப்போர்ட் வந்தது. m.kharge@sansad.nic.in இந்த மெயிலுக்கு அனுப்பியது டெலிவரி ஆனது.

Delivery to the following recipient failed permanently:

msra@rb.railnet.gov.in

Technical details of permanent failure:
Google tried to deliver your message, but it was rejected by the server for the recipient domain rb.railnet.gov.in by mail.rb.railnet.gov.in. [122.252.243.146].

The error that the other server returned was: 550 5.1.1 : Recipient address rejected: User unknown in relay recipient table .

நாம் அனைவரும் அனுப்பி நமது ஊர் இதன் மூலம் பயன் பெற ஒத்துழைப்போம்.

-சாளை அப்துல் ரஸ்ஸாக்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. ஒருமித்த ஒற்றுமை ஒருகாலத்திலும் வீழாது !.
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [19 February 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33240

என் அஞ்சலை மின்னஞ்சலாக அனுப்பிவிட்டேன்!
ஒற்றுமை என்ற கைற்றை ஒருசேர பற்றிப்பிடிப்போம்!
வல்ல அல்லாஹ் நம்முடைய முயற்சியை வெற்றியாகித் தந்தருள்வானாக, ஆமீன்!

ஊர் நன்மை நாடி போராடும் புண்ணியர்களை வாழ்த்தும், முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. Re:...
posted by Mohamed Buhary (Chennai) [19 February 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 33241

Delivery to the following recipient failed permanently:

msra@rb.railnet.gov.in

Technical details of permanent failure:
Google tried to deliver your message, but it was rejected by the server for the recipient domain rb.railnet.gov.in by mail.rb.railnet.gov.in. [122.252.243.146].

The error that the other server returned was:
550 5.1.1 : Recipient address rejected: User unknown in relay recipient டேபிள்

மேற்குறிப்பிட்ட வாசகங்கள் மின்னஞ்சல் வழியாக உரியவர்களுக்கு அனுப்பப்பட்டது. அதில் msra@rb.railnet.gov.in மின்னஞ்சல் முகவரிக்கு போய்ச்சேரவில்லை.

தகவல் அளித்தமைக்கு நன்றி.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...
posted by Kuthub Mahmood Naina (Chennai) [19 February 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 33242

நானும் அனுப்பி வைத்துள்ளேன் நாம் அனைவரும் அனுப்பி நமது ஊர் இதன் மூலம் பயன் பெற ஒத்துழைப்போம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. நமதூர் அருகாமையில் உள்ளவர்களையும் அழைத்துக்கொள்ளுங்கள் ! .
posted by முஹம்மது ஆதம் சுல்தான்! (yanbu) [19 February 2014]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33243

போராட்டத்தை முன்னின்று நடத்தும் மேன்மைமிகு நிர்வாகிகளே, என்னுடய சிறிய வேண்டுகோள் போராட்டநாளை, விடுமுறை நாளை யடுத்து வேறுநாளைக்கு மாற்றினால், நம் போராட்டத்தின் வீரியம் வெகுஜன மக்களுக்கு தெரிய பல வாய்ப்புள்ளது!
அதோடு நம் புகைவண்டி நிலையத்தையொட்டியுள்ள பல குடும்பங்கள் இருக்கிறது. அவர்களுக்கும் நம் போராட்டத்தின் நன்மையை எடுத்து சொல்லி அவர்களும் கலந்து கொள்ள முறைப்படி அழைக்குமாறு வேண்டுகிறேன்.முன்னமே செய்து இருப்பீர்கள் என நம்புகிறேன்!

நம்மோடு ஒட்டியுள்ள அழகாபுரி,பேயன்விளை மக்களையும் முதன்மைப்படுத்தி நம் போராட்டத்தில் பிணைத்துக் கொள்ளுங்கள்!

அதிக பிரசிங்கித்தனம் என அணுவளவும் எண்ணிவிடாதீர்கள், எண்ணத்தில் உதிதத்தை எழுதாக்கி இருக்கிறேன்! நான் உங்களுடன் இல்லையே என்ற ஏக்கத்தையும் சுமந்துகொண்டு! அல்லஹ் அனைத்தும் அறிந்தவன்!

அன்புடன்,
முஹம்மது ஆதம் சுல்தான்!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re:...
posted by AHAMED SULAIMAN (Dubai) [19 February 2014]
IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33244

அஸ்ஸலாமு அழைக்கும் ,

இந்த செயல்பாடுகள் நல்ல விதத்தில் போய் கொண்டு இருப்பதை உணர முடிகிறது. போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கண்டிப்பாக தங்கள் கோரிக்கையை தங்கள் அணைத்து தகவல் சாதனயங்கள் மூலம் குறிபிட்ட துறைக்கு கோரிக்கை அனுப்பனும் இவர்களுக்கு இரண்டு விதமான நன்மைகள் கிடைக்கும்.

கலந்து கொள்ள முடியாத உள்ளூர் மற்றும் வெளி நாட்டில் இருக்கும் அணைத்து நண்பர்களும் தங்கள் மினஞ்சல் மூலம் தவறாது அனுப்ப முயற்சிகள் எடுக்கணும் இந்த அணுகுமுறை இன்ஷா அல்லாஹ் நல்ல பலனை தரும், காயலான் ஒன்றாக ஒற்றுமையாக இணைந்து இந்த போரட்டத்தை வெல்வான் ஆமீன்.

கீழ் காணும் அனுப்பட்ட மின் அஞ்சல் நம் மக்களுக்கு ஆர்வத்தை ஊட்டுவததற்காகதான் .

From: "ahamed sulaiman"
To: m.kharge@sansad.nic.inCc: mr@rb.railnet.gov.in msrk@rb.railnet.gov.in msra@rb.railnet.gov.in crb@rb.railnet.gov.in gm@sr.railnet.gov.in

Bcc: nest@etaascon.com

Respected Sir,

Sub:- Resumption of civic works to provide basic ameneties to Kayalpattinam Railway station - regarding

I/We would like to bring to your kind attention that - in 2009 - the then Honourable Union Minister of State for Railways, Shri E.Ahamed M.P., sanctioned provision of various basic ameneties to Kayalapattinam Railway Station, located under Madurai Railway Division in Thoothukudi District of Tamil Nadu. Tender for the sanctioned works were floated in April 2010. However, the work had been abandoned midway for inexplicable reasons.

The people of Kayalpattinam have brought this to the attention of various officials of Indian Railways on several occasions. However, important works including the much needed extension of platform to accomodate all the bogies of the Chendur Express Train, are yet to be completed.

I/We - on behalf of all the people of Kayalpattinam and the hundreds of people who use the station from the neighbourhood - urge you to order resumption of all the sanctioned civic works without any further delay.

Note:
Dear All, kindly do the favour regarding the above matter which is very important and also will helpfull for all people not only for Kapalpatinam People also the nearby all general public and others using this Railway Station .

Long Live our India , Long Live Tamil Nadu and Long Live Our Indian Railways for ever .

We hope this time we will get good repaly and responce from the above Department and Authorites We are a Indians to Proved regarding Our Historical Railways which is doing lot of Welfare meashers for our General Public.

Thanks & regards
Yours sincerely,
AHAMED SULAIMAN
DUBAI - U.A.E

இது வரை அனுபாதவர் இருந்தால் அனுப்பிவிடுங்கல் இந்த செய்தியை அனைவர்க்கும் அறியதர பரப்புங்கள் புண்ணியத்தின் கணக்கில் போய் இணையும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...Email Sent
posted by Magdoom Muhamed (Iran) [19 February 2014]
IP: 78.*.*.* Iran, Islamic Republic of | Comment Reference Number: 33245

Assalamu Alaikkum

I have send email to all the authorities as requested. Insha Allah, we will have all the basic facilities in our railway station sooner.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. Re:...
posted by Abu Huraira (Abu Dhabi) [19 February 2014]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33246

அஸ்ஸலாமு அழைக்கும்.

நானும் அனுப்பி விட்டேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. கோரிக்கைகளை அனுப்ப சுருக்க வழிமுறை!
posted by S.K.Salih (Kayalpatnam) [19 February 2014]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 33247

கோரிக்கைகளை மின்னஞ்சல் (Email), தொலைநகல் (Fax), குறுஞ்செய்தி (SMS) முறைகளில் அனுப்பி வைக்க சுருக்கக் குறிப்புகள்:-

(அ) மின்னஞ்சல் அனுப்புவோர்,

To:
m.kharge@sansad.nic.in, mr@rb.railnet.gov.in

Cc:
msrk@rb.railnet.gov.in, msra@rb.railnet.gov.in, crb@rb.railnet.gov.in, gm@sr.railnet.gov.in, drmmdu@sr.railnet.gov.in

என மின்னஞ்சல் முகவரியிட்டு, 'Subject:' பகுதியில், “Resumption of civic works to provide basic ameneties to Kayalpattinam Railway station - regarding” என்று வாசகமிட்டு, Message Boxஇல், செய்தியில் தரப்பட்டுள்ள வாசகத்தை அப்படியே எடுத்து பேஸ்ட் செய்து அனுப்பி வைக்கலாம்.

msra@rb.railnet.gov.in என்ற மின்னஞ்சல் முகவரியும் அதிகாரப்பூர்வமானதே. ஒருவேளை, தற்போது அதில் தொழில்நுட்பக் கோளாறு ஏதேனும் இருக்கலாம்.

(ஆ) தொலைநகல் (FAX) அனுப்புவோர்,

(91) (11) 23387333, (91) (11) 23097064, (91) (11) 23713635, (91) (11) 23385025, (91) (11) 26110009, (91) (11) 23381453, (91) (11) 26882105, (91) (44) 25358317, (91) (452) 2308000, (91) (452) (2308095) ஆகிய எண்களுக்கு, அதே வாசகங்களை அனுப்பலாம்.

(இ) குறுஞ்செய்தி (SMS) அனுப்புவோர்,
(91) 90038 62000, (91) 90038 62001, (91) 90038 62950 ஆகிய எண்களுக்கு,

I - on behalf of all the people of Kayalpattinam and the hundreds of people who use the station from the neighbourhood - urge you to order resumption of all the sanctioned civic works of Kayalpattinam Railway Station without any further delay.

என்ற வாசகத்தை அனுப்பலாம்.

இவற்றை, போராட்டத்தில் கலந்துகொள்ள முடியாதோர் மட்டுமின்றி, அனைவரும் அனுப்பி வைக்க வேண்டும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. Re:...
posted by Salai S Nawas (singapore) [19 February 2014]
IP: 116.*.*.* Singapore | Comment Reference Number: 33248

அனுப்பிட்டேன். இன்ஷா அல்லாஹ் , நல்லது நடக்கும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by mohamed salih (chennai) [19 February 2014]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 33250

Alhamdulillah

நானும் அனுப்பி வைத்துள்ளேன்.

நாம் அனைவரும் அனுப்பி நமது ஊர் இதன் மூலம் பயன் பெற ஒத்துழைப்போம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. நான் எப்பமே........யே.... அனுப்பிட்டேன்.
posted by s.s.md meerasahib (TVM) [19 February 2014]
IP: 223.*.*.* India | Comment Reference Number: 33251

அன்பு நண்பர்களே............ சடவு பட்டு இருந்துவிடாதீர்கள். அனுப்பாதவர்கள் உடனே அனுப்புங்கள். வெற்றி நிச்சயம். சுற்று வட்டார நண்பர்களையும் முறைப்படி அழைக்கணும்.

இந்த வெற்றியை பார்த்து நாசக்கார ஆலையின் முகம் சிவக்க, வியர்வை கொட்டாத உடம்பில் இருந்து வியர்வை கொட்ட ஆரம்பிக்கும். அடுத்த இடம் சாகுபுரம். நம் முன்னாடி தான் என்பதை உணரும்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
18. Re:...
posted by NUSKI MOHAMED EISA LEBBAI (Riyadh -KSA) [19 February 2014]
IP: 87.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33254

ஒற்றுமை ஓங்குக. போராட்டம் வெல்க.சண்டித்தனம் பிடிக்கும் அதிகாரி வர்க்கம், ஏமாற்றி கொண்டிருக்கும் அதிகார வர்க்கம், இவ்விருவருக்கும் நாம் பாடம் புகட்ட வேண்டிய நாள் நமது ரயில் மறியல் போராட்டம்.அதற்கும் மசிய வில்லை என்றால் நமது ஆயுதம் நாடாளுமன்ற தேர்தல். ஒட்டு மொத்தமாக புறக்கணிப்போம்.

அந்நேரத்தில் அரசியல் வாதிகள் தேர்தல் முடியட்டும் வானை வில்லாக வளைப்போம், மணலை கயிறாக திரிப்போம் என்ற ஆசை வார்த்தைகள் கூறுவார்கள். தேர்தல் முடிந்த வுடன் தேடித்தான் அலைய வேண்டும் அவர்களை, அதற்கு இடம் கொடுத்துவிட வேண்டாம். நாங்கள் வெளி நாட்டில் இருந்தாலும் எங்கள் உள்ளம் எல்லாம் போராட்ட களத்தையே சுற்றி வருகிறது . எங்களால் முடிந்தது மெயில் மற்றும் SMS அனுப்பி விட்டோம். ஆயிரம் கட்சியில் இருந்தாலும்நமதூர் என்று வரும் போது ஊர் தான் நமக்கு அவசியம். கட்சிகள் எல்லாம் அப்புறம் தான்.

நமது வெற்றியை நாளை சரித்திரம் சொல்லும். இப்படை (காயல் ) தோற்கின் எப்படி வெல்லும். இன்ஷா அல்லாஹ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
19. Re:...
posted by N.T.SULAIMAN (YANBU KSA) [19 February 2014]
IP: 37.*.*.* | Comment Reference Number: 33257

ஓற்றுமை என்னும் கயிற்றை பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள் அதனை பிடித்திருக்கும் காலமெல்லாம் நீங்கள் வழிதவர மாட்டீர்கள் (நபி மொழி)

அறிவிக்கப்பட்டுள்ள இந்த போராட்டத்தில் எல்லோரும் ஒன்றுபட்டு கலந்து கொன்டு நமதுரிமைக்காக போராடி வெற்றிபெறுவோம் எல்லாம் வல்ல இறைவன் நமக்கு நிச்சயம் அவன் புறத்தில் இருந்து உதவியும் வெற்றியும் அளிப்பானாக!

மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
20. Re:.. Mail Sent
posted by Ibrahim Ibn Nowshad (Bangalore) [20 February 2014]
IP: 220.*.*.* India | Comment Reference Number: 33265

Mail Sent with one delivery failure to msra@rb.railnet.gov.in This is not exact mail box or alias present in their domain.

Reporting-MTA: dns;col0-omc3-s3.col0.hotmail.com
Received-From-MTA: dns;COL402-EAS20
Arrival-Date: Wed, 19 Feb 2014 21:04:03 -0800

Final-Recipient: rfc822;msra@rb.railnet.gov.in
Action: failed
Status: 5.1.1
Diagnostic-Code: smtp;550 5.1.1 :
Recipient address rejected: User unknown in relay recipient table


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
21. Re:...
posted by mohmed younus (dammam ) [20 February 2014]
IP: 37.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33269

அனுப்பி வைத்துள்ளேன். கொஞ்சம் spelling mistake உள்ளது. திருத்தி அனுப்பவும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved