காயல்பட்டினம் ரயில் நிலையத்தில் மேம்பாட்டுப் பணிகள் இடைநிறுத்தப்பட்டதைக் கண்டித்து, வரும் பிப்ரவரி 23ஆம் நாளன்று ரயில் மறியல் போராட்டம் நடத்தப்போவதாக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் காயல்பட்டினம் நகர கிளை ஒருங்கிணைப்பில் - நகரின் அனைத்து அரசியல் கட்சியிகள், ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகள், புறநகர் ஊர் நலக் கமிட்டிகள் சார்பில் இம்மாதம் 17ஆம் நாளன்று நடத்தப்பட்ட போராட்ட விளக்கப் பொதுக்கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்போராட்டத்திற்கு அழைப்பு விடுத்து வெளியிடப்பட்டுள்ள பொதுப் பிரசுரம்:-
1. இரயில் மறியல் போராட்டம் . posted byNIZAR (KAYALPATNAM)[20 February 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 33262
காயல்பட்டினத்தில் செந்தூர் ரயில் பெட்டிகள் முழுவதும்
நிட்பதட்கு நடைமேடை தேவை.ஏற்கனவே இரயில்வே அமைச்சரால் ஒதுக்கபட்டதொகை மூலம் நடைமேடை மற்ற பராமரிப்பு வேலைகள் முடிக்கபடாமல் பலவருடங்கள் ஆகுகிறது.
இது சம்பந்தமாக அரசியல் கட்சிகள்,ஊரின் பல அமைப்புகள் மூலம் முயற்சித்தும் செவிடன் காதில் ஊதிய சங்காக போனதால் அணைத்து கட்சிகள்,ஊர் அமைப்புகள் இரயில் மறியல் போராட்டத்தை அறிவித்து உள்ளது.
இது சம்பந்தமாக இரயில்வே அதிகாரிகள் சொன்னார்களாம்.எங்கள் துறையில் இப்பொழுது நிதி இல்லை.நாங்கள் வேண்டால் மதிப்பீடு செய்து தருகிறோம்.நீங்கள் மக்களிடம் நன்கொடை பெற்று செய்யுங்கள் என்டாறாம்.ஏண்டா டிக்கட் வசூல நாங்க எடுத்துக்கலாமா?
ஏண்டா நாங்க என்ன அநாதை இல்லமாடா கெட்டி கேட்கிறோம்.ஐந்து லட்சம் பேர்களை கொண்ட ஒரு மிகபெரிய துறை.வேறு எந்த துறைக்கும் தனி பட்ஜெட் கிடையாது.பல ஆயிரம் கோடி சம்பளம் கொடுக்கும் துறை.அனால் என்னமோ காயல்பட்டினதுக்கு மட்டும் எதும் செய்யமாட்டோம் என்று இருக்க என்ன காரணம்.இதில் எதும் உள்நோக்கம் இருக்கிறதா? மற்ற ஊர்களில் இப்படி நன்கொடை பெற்றுதான் இரயில்வே பணி நடைபெறுகிறதா?
அடிப்படை வசதிக்கே இந்த வருத்து வர்றீங்களே?எப்படா திருந்துவீங்க?
இரயில் மறியல் வெற்றிபெற ஊரின் அணைத்து மக்களும் பெரும் அளவில் பங்கேற்று வெற்றி பெற செய்யவேண்டும்.
2. தேர்தலை புறக்களிப்போம் என மத்திய - மாநில அரசுக்கும் - பொதுமக்களுக்கும் மேடை அமைத்து அறிவியுங்கள்.. posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[20 February 2014] IP: 116.*.*.* India | Comment Reference Number: 33264
சகோதரர் நிஜாம் அவர்களின் ஆதங்கங்களை நான் மட்டுமல்ல காயலை நேசிக்கும் அனைவரும் வரவேற்கிறார்கள்..
தற்போது எனக்கு கிடைத்த தகவல்.. இன்று மதியம் 3 மணிக்கு தாசில்தார் அவர்கள் திரும்பவும் PEACE MEETING வாருங்கள் என அழைத்து இருப்பதாக அறிந்தேன்.. இந்த போராட்டத்தை வலுவிழக்க செய்யும் ராஜதந்திரமே தவிர வேறில்லை... இந்த PEACE MEETING (போலி) அழைப்பின் மூலம் இந்த 23 ஆம் தேதியின் போராட்ட வீரியத்தை செயலிழக்க வைக்க ஏற்பாடே தவிர வேறில்லை..
எழுத்து மூலம் தந்து சமாதானம் மேற்கொண்டால் அது வேறு விசியம்...! நான் உட்பட அனைவரும் வரவேற்கலாம்...!
சும்மா கிறுக்கனாக காயல் நகர மக்களை பகடைக்காய்களாக பயன்படுத்தி அதிகாரிகள் ஆதாயம் தேடுவது சரியில்லை... முறையில்லை..
போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கும் பெரியோர்களே..! திட்டமிட்டபடி போராட்டத்தை தயவு செய்து நடத்துங்கள்...! அல்லது வருகிற தேர்தலை புறக்களிப்போம் என மத்திய - மாநில அரசுக்கும் - பொதுமக்களுக்கும் மேடை அமைத்து அறிவியுங்கள்.. அனைவர்களும் அதை செய்து காட்டுவோம்...
3. Re:... posted byAHAMED SULAIMAN (Dubai)[20 February 2014] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33266
அஸ்ஸலாமு அழைக்கும் ,
நம்முடைய இந்த இரயில் நடை மேடை மற்று நிலையத்துக்கு வேண்டிய அத்தியா வசிய தேவைகளுகான இந்த போராட்டம் அணைத்து மக்களின் , அமைப்புகளின் , அரசியல் கட்சிகளின் நல்ல ஆதரவுடன் சரியான பாதைல பயணித்து கொண்டிருகிறது இந்த முயற்சிகள் இப்படியாக இன்ஷா காரியத்தை சாதிக்கும் வரை துரிதமாக நடக்கணும் , நடக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது .
இந்த சமாதான கூட்டம் எல்லாம் சரிதான் அவர்களின் பதிலையும் , உறுதி மொழிகளையும் எழுத்தின் மூலம்
வாங்கனும் இதில் நம் போராட்ட குழுக்கள் கவனமாக இருக்கணும் .
நம் இந்திய இரயில்வே துறை கண்டிப்பாக வசதி படைத்த துறைதான் உலகில் அதிக சிபந்திகளை கொண்ட துறை 20 லட்சம் பணியாளர்கள் உள்ளனர் . தனி திட்டத்தை கொண்ட ஒரு துறை இந்த பொதுத்துறை மக்களுக்கான ஒன்று .
சமாதானம் என்பது வேறு இந்த விசயத்தில் நம்முடைய நிலைபாடுகள் நிலையாகவும் , திறனாகவும் , திறமையாகவும் இருக்க வேண்டும் இந்த நாட்டில் நமக்கு உள்ள உரிமைகளில் இதுவும் ஒன்று .
சமாதான குழு வந்தால் நாம் அவர்களை நல்ல முறையாக வரவேற்று நம்முடைய காரியத்தில் கவனமாக இருந்து செயல்பட வேண்டியதுதான் .
குறிப்பாக அவர்கள் நம்முடைய மக்கள் பணியாளர்கள் பொது மக்களின் பணத்தை ஊதியமாக வாங்குபவர்கள்
மரியாதை கொடுக்க வேண்டியதுதான் உரிமைகளை விட்டு கொடுக்க கூடாது .
இந்த கூட்டம் கூட்டப்பட்டால் அதில் நடந்த தகவல் பரிமாற்றம் மற்றும் முதன்மை விசியங்களை மக்களுக்கு இந்த வலை தளத்தின் மூலம் அறிய தாருங்கள் நன்றி ........
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross