செய்தி எண் (ID #) 13071 | | | வியாழன், பிப்ரவரி 20, 2014 | கத்தர் கா.ந.மன்ற ஒருங்கிணைப்பில், ஹாங்காங், மலேஷிய மன்றங்கள், ஷிஃபா இணைந்து நடத்தும் சர்க்கரை நோய் விழிப்புணர்வு WALKATHON மற்றும் பரிசோதனை இலவச முகாம்! பிப். 22, 23 தேதிகளில் நடைபெறுகின்றன!! | செய்தி: எஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்) இந்த பக்கம் 3573 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (0) <> கருத்து பதிவு செய்ய | |
கத்தர் காயல் நல மன்ற ஒருங்கிணைப்பில், காயல்பட்டினம் ஐக்கியப் பேரவை - ஹாங்காங், மலேஷிய காயல் நல மன்றம் (க்வாமலாய்), ஷிஃபா ஹெல்த் அன்ட் வெல்ஃபர் அசோசியேஷன் அமைப்புகள் இணைந்து, இம்மாதம் 22ஆம் நாளன்று சர்க்கரை நோய் விழிப்புணர்வு நடைப்பயணம் - KAYAL WALKATHON 2014 நிகழ்ச்சி, 23ஆம் நாளன்று சர்க்கரை நோய் பரிசோதனை இலவச முகாம் ஆகியவற்றை நடத்தவுள்ளன. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள விளக்கப் பிரசுரம் வருமாறு:-
தகவல்:
முஹம்மத் முஹ்யித்தீன் (கத்தர்)
ஒருங்கிணைப்பாளர்
KAYAL WALKATHON 2014 |
ட்விட்டர் வழி கருத்துக்கள் |
|
|
Advertisement |
|
|
|
|
|