தேர்தலை புறக்களிப்போம் என மத்திய - மாநில அரசுக்கும் - பொதுமக்களுக்கும் மேடை அமைத்து அறிவியுங்கள்.. posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[20 February 2014] IP: 116.*.*.* India | Comment Reference Number: 33264
சகோதரர் நிஜாம் அவர்களின் ஆதங்கங்களை நான் மட்டுமல்ல காயலை நேசிக்கும் அனைவரும் வரவேற்கிறார்கள்..
தற்போது எனக்கு கிடைத்த தகவல்.. இன்று மதியம் 3 மணிக்கு தாசில்தார் அவர்கள் திரும்பவும் PEACE MEETING வாருங்கள் என அழைத்து இருப்பதாக அறிந்தேன்.. இந்த போராட்டத்தை வலுவிழக்க செய்யும் ராஜதந்திரமே தவிர வேறில்லை... இந்த PEACE MEETING (போலி) அழைப்பின் மூலம் இந்த 23 ஆம் தேதியின் போராட்ட வீரியத்தை செயலிழக்க வைக்க ஏற்பாடே தவிர வேறில்லை..
எழுத்து மூலம் தந்து சமாதானம் மேற்கொண்டால் அது வேறு விசியம்...! நான் உட்பட அனைவரும் வரவேற்கலாம்...!
சும்மா கிறுக்கனாக காயல் நகர மக்களை பகடைக்காய்களாக பயன்படுத்தி அதிகாரிகள் ஆதாயம் தேடுவது சரியில்லை... முறையில்லை..
போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருக்கும் பெரியோர்களே..! திட்டமிட்டபடி போராட்டத்தை தயவு செய்து நடத்துங்கள்...! அல்லது வருகிற தேர்தலை புறக்களிப்போம் என மத்திய - மாநில அரசுக்கும் - பொதுமக்களுக்கும் மேடை அமைத்து அறிவியுங்கள்.. அனைவர்களும் அதை செய்து காட்டுவோம்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross