Re:... posted byAHAMED SULAIMAN (Dubai)[23 February 2014] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33301
அஸ்ஸலாமு அழைக்கும் ,
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இளம்பிள்ளைவாதம் (போலியோ) தடுப்பு சொட்டு மருந்து கொடுத்து விட்டீர்களா .
இந்த விலை மதிக்க முடியாத பயன் உள்ள செய்தியை போர்கால அடிப்படை போன்று செயல்பட்டு மக்களுக்கு கொடுத்ததுக்கு காயல் வலை தளத்துக்கு கோடான கோடி நன்றிகள் நல்ல காரியத்தில் நம் வலை தளம் என்றும்
முன்னணியாக இருக்கும் என்பதில் நம்பிக்கை உண்டு நன்றி ....நன்றி ...... நன்றி ............
தமிழக அரசின் சார்பில், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இளம்பிள்ளைவாதம் (போலியோ) தடுப்பு சொட்டு மருந்து புகட்டும் முகாம் இன்று (பிப்ரவரி 23) 07.00 மணி முதல் 17.00 மணி வரை நடைபெறுகிறது.
காலை 07.00 முதல் மாலை 05 .00 மணி வரை முகாம் நடக்கும் .
காயல்பட்டினத்தில் வழமை போல 14 இடங்களில் இம்முகாம் நடைபெறுகிறது. பொதுமக்கள் தமது 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இம்முகாமைப் பயன்படுத்தி போலியோ தடுப்பு சொட்டு மருந்து புகட்டிட அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்த செய்திகளை வாசகர்கள் தங்கள் குடும்ப நபர்களுக்கும் உற்றார் உறவினருக்கும் உடன் பரிமாற்ற வேண்டும்.
இன்ஷா அல்லாஹ் போலிகளையும் , போலியோவும் இல்லாத இந்தியாவையும் , உலகையும் அமைப்போம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross