செய்தி: நிலுவைப் பணிகளை நிறைவேற்றிட ரயில்வே துறை எழுத்துப்பூர்வமாக இசைவு! ரயில் மறியல் போராட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு!! (பிரசுரம் இணைக்கப்பட்டது!) செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byAHAMED SULAIMAN (Dubai)[23 February 2014] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33302
அஸ்ஸலாமு அழைக்கும் ,
நம் முஸ்லிம்லீக் ஆரம்பத்தில் சற்று உஷாராக இருந்து இருந்திருன்தால் இந்த தாமதம் ஆகாமல் இருந்திருக்க நமக்கு நடை மேடையும் கிடைத்து இருக்கும் இவர்கள் மக்கள் மற்றும் சமுதாய பணிகளில் இறங்காமல் ஒதுங்கியதின் காரணமாகதான் மற்ற சிறு கரு முஸ்லிம் அமைப்புகளும் , கட்சிகளும் தோன்ற காரணமாக அமைந்தது என்றால் அதில் மாற்று கருத்து இருக்கமுடியாது .
ஈ அஹமது இந்த துறை இணை அமைகாராக இருந்த போது நாம் ஐயர்ந்து விட்டோம் அது போல கோவை கைதிகள் விசயத்தில் சமுதாயத்தில் ஒற்றுமை இல்லாமல் தனிதனியாக செயல்பட்டது ஒரு காரணம் ஆனால் கடைசி கட்டத்தில் முஸ்லிம்லீக்குடைய செயல்பாடுகள் நல்ல முறையாக முயற்சியாக இருந்தது என்பது உண்மை .
இன்னும் பல அப்பாவி முஸ்லிம் மக்கள் கைதிகளாக இருகிறார்கள் அதில் பல சகோதரர்கள் மீது குற்றச் சாட்டுக்கள் இல்லை அல்லது காரணம் இல்லாமல் சிறை கைதிகளாக உள்ளனர் .
ஆனால் ராஜீவ் கொலை வழக்கில் கொலை குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகளை உட்சநீதி நீதிமன்றம் , மாநில அரசு மற்றும் நம் இன்னும் மற்ற தமிழக கட்சிகள் அனைத்தும் விடுதலை செய்ய வரிந்து கட்டி கொண்டு செயல்படுவதை பாரிக்க முடிகிறது .
ஆனால் அது சமையம் நாம் , நம் அமைப்புகள் , மாநில கட்சிகள் , குறிப்பாக இஸ்லாமிய கட்சிகள் இந்த மாநிலத்தில் இந்த சூழ்நிலையை பயன் படுத்தி போராட்டம் அடையாள உண்ணா நோன்பு அல்லது கோரிக்கைகளை அரசுக்கும் , நீதி துறைகளுக்கும் வைக்க முன்வந்த செய்திகள் ஒன்றாவது உள்ளதா இருந்தால் தெரிந்தவர்கள் தெரியப்படுத்தவும் அதையாவது கண்டு ஆறுதல் அடைவோம் .
நம் அரசியல் கட்சிகள் இந்த சந்தர்பத்தை பயன் படுத்த வேண்டும். ஒரு அரசியல் கட்சியும் நமக்கு குரல் கொடுக்க மாட்டார்கள் நாம் தான் நமக்கு குரல் கொடுக்க வேண்டும் நம்முடைய ஓட்டுகள் மட்டும் தான் அவர்களுக்கு வேண்டும் .
நமக்கும் இந்த ஓட்டுகள் சற்று பக்க பலம் இந்த உரிமை மட்டும் நமக்கு இல்லை என்றால் ஓர் நாயும் நம்மை திரும்பி கூட பார்க்காது . கொடுக்கப்பட்டுள்ள இந்த உரிமையையாவது நாம் நமக்கு சாதகமாக பயன் படுத்தனும் .
நம் மக்கள் வலைதளங்களில் மற்றும் அவர்களின் தரம் தாழ்த்து விமர்சனைங்களை ஊடகத்தில் பதிகிறார்கள் அது நம்முடைய கணியத்தையும் குறைக்கும் மாறாக நம்மீது துவேஷத்தை வளர்ப்பவர்களுக்கு சாதகமாக அமையும் .
நடுநிலை மாற்று மத நண்பர்களும் நம்மீது வைத்துள்ள நம்பிக்கையை நாம் இழந்து விட வாய்பாக அமையும் ,நம்மை ஒற்றுமைபடுத்த தேவையான கருத்துகளை அதிகம் பதிய வேண்டும் சமதுவமான கருத்து என்றும் நம்முடையதாக இருக்கணும் . அதுதான் உண்மையும் நம்மையும் நாட்டுக்கும் நம் அனைவர்க்கும் நன்றி தொடருங்கள் நல்ல பணிகளை .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross