செய்தி: 40 தொகுதிக்கும் வேட்பாளர்கள்: முதல்வர் ஜெயலலிதா அறிவிப்பு! தூத்துக்குடி தொகுதி வேட்பாளராக ஜெயசிங் தியாகராஜ் நட்டர்ஜி தேர்வு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byAHAMED SULAIMAN (Dubai)[25 February 2014] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33346
அஸ்ஸலாமு அழைக்கும் ,
இது போன்ற ஒரு மோடத்தனமான சர்வாதிகார அறிவிப்புகளை அம்மாவை தவிர வேறு எவராளும் அறிவிக்க முடியாது .
பாவம் தோழர்கள் மிஞ்சி போனால் அவர்களுக்கு தலா ஒன்று , அல்லது தலா இரண்டு , அல்லது மிகவும் கூடுதல் என்றால் தலா மூன்று எதற்கு அதிகம் கொடுக்க போவது இல்லை சில சமயம் தலா ஒன்றாக கூட இருக்கலாம் .
இதட்கு என்ன தொகுதி உடன்பாடு உடன் படிக்கை என்று தெரியவில்லை துண்டை காணம் துணியை காணம் என்று மஞ்ச துண்டாரிடம் இந்த தோழர்கள் வந்தாளும்
ஆட்ச்சரியம் ஒன்றும் இல்லை .
( சூரியன் , தாமரை , இரட்டை இலை ) இந்த கட்சிகள்
போட்டி போடும் தொகுதிகளில் தி . மு . க விட்கு சாதகமாக முடிவுகள் பெரும்பாலும் அமையும் .
( சூரியன் , இரட்டை இலை , ( பிஜேபி அல்லாது அதன் கூட்டணி கட்சிகள் போடி போடும் தொகுதிகளில் )
ஆ . இ . அ . தி . மு . க விட்கு சாதகமாக முடிவுகள் பெரும்பாலும் அமையும் .
பிஜேபி யும் , அம்மா வும் நேரடி போடி போடாத இடங்களில் மாறி மாறி பிஜேபி க்கு ஆதரவாக ஆ . இ . அ . தி . மு . க வும் .
ஆ . இ . அ . தி . மு . க வுக்கு ஆதரவாக பிஜேபி யும் வாக்களிக்கும் தமிழகத்தை பொருத்தவரை
இதுதான் அவர்கள் இருவரின் நிலைப்பாடு .
நம் ஓட்டுகள் இந்த இரண்டு கட்சிக்கும் அதன் கூட்டணிக்கும் போடு விடாமல் , சிதறாமல் அது சமயம் வலுவான சமைய சார்பு இல்லாது அணிக்கு அளிக்கு மாறு பார்த்து கொள்ளவேண்டும் .
அம்மா வின் வெற்றி தொகுதிகள் கடைசியாக பிஜேபி க்கு தான் சாதகமாக அமையும் என்பதில் நமக்கு இரண்டு கருத்துகள் வேண்டாம் .
மஞ்சள் துண்டும் தேர்தல் முடிந்த பிறகு எந்த கட்சியுடனும் கூட்டு வைக்க தயாராக இருப்பார் .
இவருக்கு தமிழகத்தில் அதிக இடம் கிடைக்க வாய்புகள் குறைவு அம்மாவுக்கு அதிக இடங்கள் கிடைக்க வாய்புகள் உள்ளது இரண்டு கட்சியையும் தனித்து அதிக இடங்கள் வெற்றி பெற விடுவிட கூடாது மஞ்ச துண்டு அதிக இடம் பிடிக்க நம் ஓட்டுகள் உதவும் அதனால் அம்மாவை தடுக்க முடியும் கடைசில இதன் மூலம் அம்மா பிஜேபி க்கு மொத்தமாக கொடுக்க இருக்கும் ஆதரவை நாம் தடுக்க முடியும் .
என்னுடைய நிலைபாட்டின் படி ( சூரியன் , தாமரை , இரட்டை இலை மூன்றும் நிறைய தொகுதிகளில் நேரடியாக மோத வேண்டும் .
குறிப்பாக பிஜேபி அதிக இடத்தில் தமிழ் நாட்டில் போடி போடனும் குறைந்தது 15 இடத்திலாவது போடி போட்டால் நன்றாக இருக்கும் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross