Re:... posted byAHAMED SULAIMAN (Dubai)[25 February 2014] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33353
அஸ்ஸலாமு அழைக்கும் ,
போற போக்கை பார்தால் அம்மா தனித் தமிழ் நாடு வாங்கி விடுவார் போல் படுகிறது வாழ்க அம்மா எல்லாம் அவருடைய இஷ்டம்தான் .
இந்த நாற்பது தொகுதிக்கும் அறிவிக்கப்பட்ட அடிமைகள்
எத்தனை முறை மாற்றபடுவார்கள் என்பதை பாவம் அந்த அம்மா கூட அறிய மாட்டார் இந்த கட்சி பெயரை ஆல் இந்தியா அம்மா ஆரிய முன்னேற்ற கழகம் என்று மாற்றினால் பொருத்தமாக இருக்கும் .
அதுபோல் தேர்தல் பிரசாரத்தியும் காணொளி காட்சிகள் மூலம் செய்தால் நன்றாக இருக்கும் கொடைநாடு மறந்து இந்த அம்மா தமிழ் நாட்டுக்கு வந்திருப்பது மிக பெரிய ஆட்சரியம்தான் . நம் மக்கள் கொடுத்து வைத்தவர்கள் பாவம் இந்த தமிழன் ரம்போ......ராம்போ ...... நல்லவன் எத்தனை முறை மடையனாகினாலும் ஆகுறான் .
வாஜ்பாய் நினைவுடன் இருந்தால் இவருக்கு எதிராக பிரசாரம் செய்வார் அந்த 13 நாட்களை எளிதில் மறக்க மாட்டார் அதனை நினைத்து நினைத்து மனிதனுக்கு போதம் மாறி போய்யி இருக்கும்
.
இன்னும் நிறைய கூத்துகள் இருக்கிறது நாம் இவற்றை கவனித்து நம் மக்கள் கவனமாக செயல்படனும் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross