கலைஞர் பாசம் கண்ணை தான் மறைக்கும் என்று நினைத்தோம் இன்று வரலாற்றையே மறைகிறது .. 1999 இல் ஜெயா வாஜ்பாயிக்கு கொடுத்த நெருக்கடி காரணமாக பார்லிமெண்டில் ஏப்ரல் இல் வாக்கெடுப்பு நடைபெற்றது.. ஒரு வாக்கு வித்தியாசத்தில் 13 மாத வாஜ்பாய் அரசு கவிழ்ந்தது..
அப்போது செடப்படி முத்தையா (அதிமுக) தனது வாக்குகளை ஒழுங்காக போடாததால் வெளிநடப்பு செய்த வாக்காக கணக்கெடுக்க பட்டது .. மேலும் அதே வாக்கெடுப்பில் திமுக , மதிமுக போன்ற தமிழக கட்சிகள் வாஜ்பாய் அரசுக்கு ஆதரவாக வாக்களித்து முஸ்லீம்களுக்கு துரோகம் செய்து .. 13 மதத்திற்கு முன் வாஜ்பாய் என்ற ஒரு முகமூடியை அகற்றி பார்த்தல் RSS, பஜ்ரான்க் தள், VHP வெளியே தெரியும் என்று சொன்ன வாய்மையாளர் கருணாநிதி துரோகம் செய்து மதவாதத்தை விட ஊழல் கொடியது என்ற புது கோசத்துடன் மதவாத பிஜேபி யை தமிழ்நாட்டுக்கு மீண்டும் கொண்டு வந்து .. அடுத்து அமைந்த ஆட்சியிலும் முழுவதுமாக அனுபவித்து முடித்தார் ...
இந்த துரோக நிகழ்வு தான் முட்டு கொடுத்தது .. இந்த துரோக வரலாற்றை எல்லாம் என்று மறைக்க முடியாது .. வாஜ்பாய் சொன்னாராம் இன்று தன நிம்மதியாக தூங்குகிறேன் என்று ... பெரிய காமராஜரின் பொற்கால ஆட்சி பாரு .. அது கவிழ்ததர்க்கு இவர் கண்ணீர் வடிக்கிறார் .
அதே ரெட்டை நாக்குகாரார் இன்று மோடியின் டீ கடையில் துண்டு போட்டு வைக்க இப்போவே மோடி சிறந்த நண்பர் என்று சான்றிதழ் கொடுக்கிறார் ...ஆயிரக்கணக்கில் முஸ்லீம்களை கொன்றவர் சிறந்த நண்பராம் .. வாஜ்பாய் சிறந்த நண்பர் என்று சொன்னால் சரி .. நீண்ட கால அரசியலில் இருந்தவர்கள் தேசிய அரசியலை கண்டவர்கள் .. எமர்ஜென்சியில் ஒன்றிணைத்து போராடியவர்கள் .. எப்படி வரலாறு உள்ள வாஜ்பாயை நண்பர் என்று சொன்னது தவறில்லை ..
ஆனால் 10 ஆண்டு முன் குறுக்கு வழி அரசியில் உள்ளே நுழைத்து கொன்று குவித்து ஆட்சியை பிடித்த மோடியும் நண்பரா ? இவர் அரசியலில் பழம் திண்ட அவர் டீ கடை வைத்து இருந்து இருப்பான் .. அவரை எல்லாம் நண்பர் என்று வெட்கம் இல்லாமல் ஒரு பழுத்த அரசியல் வாதி சொல்லுவது காலாத்தில் கோலம் !!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross