செய்தி: லோக்சபா தேர்தலுக்கு பின், என்ன நிலை என்பதை, இப்போதே யூகித்து கூற முடியாது: பா.ஜ.க. கூட்டணி குறித்து தினமலர் நாளிதழுக்கு கருணாநிதி பேட்டி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byfarook (ksa)[03 March 2014] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33480
கலைஞர் கருணாநிதி அறிக்கை, பேட்டி எல்லா நாளிதழிலும் வருகிறது . பலரும் பேட்டி எடுத்து தன் நாளிதழில் வார பத்திரிகைகளில் போடுகிறார்கள் . சிண்டு முடிச்சி கேள்வி கேற்கும் தினமலரின் பேட்டி அறிக்கைக்கு மட்டும் ஏன் முக்கியத்தும் கொடுகிரீர்கள் . இந்த பத்திரிக்கை முஸ்லிம் விரோத பத்திரிக்கை என்று எல்லோருக்கும் தெரியும் . ஒரு சிலர்க்கு அவள் கிடைத்தது போல் இருகிறது .
ஏன் அதிமுகவுக்கு ஓட்டை பிரிக்க துடிக்கும் ஒரு இயக்கம், அதிமுக தேர்தலுக்கு பின் மோடியை ஆதரிக்காது என்று உறுதி வாங்க முடியுமா ? அதனால தான் இட ஒதுக்கீடு என்று மட்டும் சொல்லி பிரிக்க முயற்சி செய்கிறார்கள் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross