வங்கி கணக்கில் வரவு என்ன என்ன என்பது போன்ற தகவல்களும் நம்மில் எவருக்கும் தெரிவதில்லை. posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[03 March 2014] IP: 116.*.*.* India | Comment Reference Number: 33488
நகராட்சியின் வசூல் மையத்தில் தினமும் பல வகைக்காக பொதுமக்களிடமிருந்து வசூலாகும் பணத்தை முறையாக அன்றைய தினமே நகராட்சி வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வரவு வைக்க படுகிறதா என்ற தகவல்களையும் மேலும் 30 நாள் - ஒரு மாதம் முடிவடைந்த பிறகு தேதி வாரியாக ஸ்டேட்மென்ட் பெறுவதை நாம் வழமையாக நம் பார்வைக்கு பெற்று கொண்டு இருப்போமானால் இனி கடந்து போக கூடிய காலத்தின் நமது வரி பணத்தின் வங்கி கணக்குகளை முறைப்படுத்தலாம்..
நகராட்சியில் தினமும் வசூலாகும் லட்சத்திற்கும் குறைவான நமது வரிப்பணம் எத்தனை நாட்களுக்கு - எத்தனை வாரங்களுக்கு பிறகு வங்கியில் செலுத்தபடுகிறது - அது வரை யார் யார் கையில் புழக்கத்தில் உள்ளது.? என்ன நடக்கிறது..? என்ற தகவல் நம்மில் எவருக்கும் தெரிவதில்லை... கவலையான விசியம்.!
மேலும் மத்திய - மாநில அரசுகளிடமிருந்து நமது நகராட்சியின் வங்கி கணக்கில் வரவு என்ன என்ன என்பது போன்ற தகவல்களும் நம்மில் எவருக்கும் தெரிவதில்லை.
செலவு தான் சில தெரிகின்றன வரவு தெரிவதில்லை..
தற்போது நிர்வாகத்தில் தலைமை பொறுப்பை ஏற்றிருக்கும் திருமதி ஆபிதா சேக் அவர்களின் பதவி காலத்தில் முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவு விழிப்புணர்வும் - நிர்வாகத்தை ஒழுங்கு படுத்தும் முறையை பிறகு வரும் நகர்மன்ற தலைமைக்கும் - பொதுமக்களுக்கும் ஒரு வெளிப்படை ட்ரையல் மட்டும் நடப்பதாக உணர முடிகின்றது..
இது முன் செய்யல்ப்பட்ட நிர்வாகத்தில் இப்படி ஒரு வெளிப்படை தன்மை கொண்ட மக்கள் வரி பணத்தின் வரவு - செலவு வங்கி கணக்குகள் இடம் பெறவில்லை..
இனி அடுத்து வரக்கூடிய 2016 தலைமை இன்ஷா அல்லாஹ் வேறு ஒருவர் இது மாதிரி வெளிப்படை நிர்வாகம் ஓரளவு தரலாம்... பிறகு போக போக மக்களின் எதிர்பார்ப்பு சரி செய்யப்படலாம்.. இன்ஷா அல்லாஹ்..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross