Re:... posted byMohideen (Jeddah)[03 March 2014] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 33491
பணம் வேறு வங்கியில் டெபொசிட் செய்ய பட்டதா என்று தெரியபடுத்தவும். 7,8,9 ஆகிய மாதங்களில் 2012 ஆம் வருடம் ஒன்னும் டெபொசிட் பண்ணின மாதிரி தெரிய வில்லையே. ( ஜூலை மாதத்தில் குறைவு)
மேலும் ஒரு சிறிய சந்தேகம்.
the date is not in the sequence 28.09.12 next 30.03.12 the 20.08.13.....but the balance is cummulative. இது எப்படி என்று தெரிய வில்லை
[Administrator: 30.3.2013 என்பது 30.3.2012 என்று பதிவாகியிருப்பதாக தெரிகிறது]
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross