Re:... posted byAHAMED SULAIMAN (Dubai)[04 March 2014] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33509
அஸ்ஸலாமு அழைக்கும் ,
சுதந்திர இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் மௌலானா அபுல் கலாம் ஆசாத் இது போன்று பல கல்வி நிறுனனங்களை நம் நாட்டில் நிறுவியுள்ளார் அவைகள் தான் நம் நாட்டின் கல்வி அறிவுக்கும் ஆராய்ட்சிகளுக்கும் இன்றும் உறுதுணையாக இருக்கிறது .
அவருடைய தூரநோக்கு பார்வையால்தான் நம் இந்திய நாட்டின் கல்வி தரம் ஓரளவு நல்ல நிலையாக உள்ளது .
நம் சமுதாயம் கல்வி மற்றும் அது சார்ந்த தன்மைகளில் மிகவும் பின்தங்கிய நிலைகளில் உள்ளதை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.
நாடு பிரிவினை ஆனதும், பின்பு பிரிட்டிஷ் ஆட்சில முஸ்லிம் மக்களுக்கு முன்பு இருந்த தனி இட ஒதுக்கீடு , இந்த சுதந்திர இந்தியாவில் நமக்கு பரி போனது நமக்கு விழுந்த பெரிய இடியானது.
இதனை இன்னும் இந்திய முஸ்லிம் சமுதாயம் அனுபவித்து வருகிறது .
நல்ல சிந்தித்து பார்தால் இந்த பிரிவினை இந்திய முஸ்லிம்களுக்கு மெகா பெருத்த அடி என்றுதான் சொல்லவேண்டும் அதுதான் உண்மையும் .
நாம் இன்று கல்வி , பொருளாதாரம் , வேலை வாய்ப்புகள் , மற்றும் அதிகாரம் படைத்த நிர்வாக துறைகளில் மிக மிக பின் தங்கிய நிலைக்கு காரணம் இந்த இந்திய பாகிஸ்தான் பிரிவினைதான் முழு முதல் காரணம் .
மாணவர்களுக்கு தேர்வு காலாமாக இருப்பதால் கொஞ்சம் முன்கூட்டி வைத்து இருக்கலாம் இன்னும் நிறைய மாணவர்கள் கலந்து பயன் அடைந்து இருப்பார்கள் .
கலந்து கொண்ட மாணவர்களுக்கும் அவைற்றை வழி நடத் தியவர்களுக்கும் நன்றி .
குறிப்பு : மொலானா அபுல் கலாம் ஆசாத் அவர்கள் புனித மக்கமா நகரில் பிறந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross