Re:... posted byAHAMED SULAIMAN (Dubai)[04 March 2014] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33511
அஸ்ஸலாமு அழைக்கும் ,
பாவம் முஸ்லிம் லீக் இந்த நிலைக்கு போய் கொண்டு இருந்தால் கட்சி இருக்குமா அல்லது இப்படிதான் இருக்குமா என்று நினைக்க தோன்றுகிறது .
இந்த மஞ்சள் துண்டுக்கு கூட ஒன்று கொடுக்க மனசு இல்லை முஸ்லிம் லீக்கிற்கும் ஒன்று கூட வாங்குவதற்கு வக்கும் இல்லை திராணியும் இல்லை .
மனித நேய மக்கள் கட்சிக்கு என்ன நிலை என்று இனிதான் அறிய வரும் முதல் முறையாக கூட்டணி என்பதால் அவர்களுக்கும் ஒன்றுதான் என்று தோனுகிறது.
முஸ்லிம் லீக் என்பது மற்ற கட்சிகளுக்கு போடு கத்தரிக்காய் போல ஆகி விட்டது .
நம்முடைய ஓட்டு 38 தொகுதிகளிலும் அவர்களுக்கு வேண்டும் ஆனால் நமக்கு இரண்டுதான் கொடுப்பார்கள் திராவிட முன்னற்ற கழகத்துக்கு இந்த முஸ்லிம் சமுதாயம் செய்த தியாகத்தை போல் எந்த சமுதாயமும் செய்து இருக்காது அதற்கு இந்த மஞ்சள் துண்டின் விசுவாசம் தான் இந்த தொகுதி ஒதுக்கீடு முஸ்லிம் மக்களை போல ஒரு ஈனா . வானா இந்த நாட்டில் இருக்க மாட்டார்கள் நம்முடைய ஒற்றுமை இன்மை தான் அவர்களை இந்த நினைப்புக்கு தள்ளுகிறது .
நம் சமுதாய மக்கள் ஒரு குடைகீழ் இருந்து பிரியாமல் நின்றால் குறைந்தது 5 தொகுதிகளை கட்டாயம் வாங்க முடியும் இந்த தமிழக + பாண்டி ( 40 ) .
இந்த நிலைக்கு கூட இந்திய பாகிஸ்தான் பிரிவினைதான் காரணம் என்று சொன்னால் நம்மில் சிலர் சிரிப்பார்கள் ஆனால் நல்ல அறிவுபூர்வமாக சிந்திதால் அரசியல் , வரலாறு , புவியல் போன்ற காரணிகளை இணைத்து ஆராய்ந்தால் நமக்கு கண்டிப்பாக அது உண்மை என்பதை நாம் அறியலாம் .
குறிப்பு : இந்தியாவின் மக்கள் தொகை - 138 கோடி
பாகிஸ்தானின் மக்கள் தொகை - 20.5 கோடி
பங்களாதேஷ் மக்கள் தொகை - 19.25 கோடி
நம் நாட்டின் பிரிவினைக்கு முக்கிய காரணம் இந்துத்துவ சக்திகள்தான் முழு முதல் காரணம் .
அவர்கள் 50 ஆண்டுக்கு பின் ( சூழலை கிரகித்து ) நடப்பதை உணர்ந்து தொலை நோக்கு பார்வையுடன் சிந்தித்த விளைவுதான் இந்த பிரிவினைகளுக்கு மூல காரணம் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross