0 - 1 தேர்தல் முடிவிற்கு பிறகு புரியும்.. posted byதமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[04 March 2014] IP: 116.*.*.* India | Comment Reference Number: 33517
தருவதை வாங்கி விட்டு செல்ல வேண்டும் என்பதே தி மு காவின் மனநிலை.. மீறி பேசினால் எதுவுமில்லை என்ற மனநிலையும் இருக்கலாம்..! என்ன செய்ய..! ஆரம்பத்திலிருந்தே முஸ்லீம் லீக் தி மு க - அ தி மு க இரு கட்சிகளிடமும் மென்மையாகவே நடப்பபதால் தான் இந்த நிலை.. கொஞ்சம் உறுதியோடு நடந்து கொண்டால் கூடுதலாக 1 சீட்டு எதிர்பார்க்கலாம்..
ம ம க வை பாருங்கள் கட்சி ஆரம்பித்து சில ஆண்டுகளே ஆனது அவர்களுக்கும் 1 சீட்டு - பல வருட பராம்பரியமான முஸ்லீம் கட்சிக்கும் 1 சீட்டு யோசிக்க வேண்டி உள்ளது..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross