Re:...அரசு மருத்துவமனை posted bySyed Ismail Sufi (Kayalpatnam)[05 March 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 33524
அன்பு மருமகன் ஹிஜாஸ் மைந்தன் ரபீக் அவர்கள் நமதூர் அரசு மருத்துவமனை தொடங்கிய காலம் முதல் தொய்வின்றி செயல் பட்டு வரும் நடப்புகளை மிக விரிவாக ஒரு சரித்திரம் போன்று எழுதி இருக்கிறார். பாராட்டுக்கள்
என் போன்றவர்களுக்கு இதுவரை அரசு மருத்துவமனை பற்றி தெரியாத விஷயங்களை மிக விளக்கமாக தமது கட்டுரை மூலம் விவரித்துள்ளார். இது போன்ற கட்டுரைகளால் நமது மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படவேண்டும்.
நமதூரில் உள்ள பொது நல அமைப்புகள், அரசியல் கட்சிகள் அரசு மருத்துவமனைக்கு தேவையான வசதிகளை அரசிடமிருந்து பெற்றுத்தர முயற்சி செய்தால் நடுத்தர மக்கள் நிச்சயம் பயனடைவார்கள் என்பதில் சந்தேகமில்லை.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross