Re:... posted byAHAMED SULAIMAN (Dubai)[05 March 2014] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33526
அஸ்ஸலாமு அழைக்கும் ,
நமக்கு உரிமையான பொது துறைகளில் நம் காயல் அரசு மருத்துவமனை மிகவும் முக்கியமான ஒன்று இதன் வளர்சிக்கு நம் மக்கள் கொடுத்த நிலம் மற்ற துணையான காரியங்கள் சாதாரணம் அல்ல .
நம் சுற்று வட்டாரத்தில் நம் காயல்படின மருத்துவமனைக்கு என்று தனி மதிப்பும் மரியாதையும் உண்டு இது அதனை பற்றி நன்கு அறிந்த மக்களுகுடான் தெரியும் .
முஹமது ரபிக் அவர்கள் தான் எழுதிய இந்த கட்டுரை மூலம் பல நல்ல தகவல்களை நமக்கு தந்துள்ளார் ஆனால் தலைப்புதான் எனக்கு பொருத்தமாக படவில்லை .
காரணம் நம் காயல் அரசு மருதுவமனை .
விளையாட்டுக்குக் கூட அப்போலோ ( மருத்துவ துறையை வர்த்தகமாக மாற்றிய ) கொள்ளை அடிக்கும் வியாபார நோக்கு மட்டும் கருத்தில் கொண்டு மருத்துவ செய்யும் இந்த மனையுடன் நம் அரசு மருத்துவமனையை ஒப்பிட்டு கூற வேண்டாம் .
நம் அரசு மருதுவமனை எழை ,பாமர பரம எழை , நடுத்தர மக்கள் போன்ற அனைவர்க்கும் ஒரு வேடன்தாங்கள் என்றால் அது மிகை அல்ல .
இந்த மருதுவமனைதான் நம்முடைய தாய் மருத்துவமனை இந்த மருதுவமனை இன்னும் அதிக வசதிகளை பெற நம் நகராட்சி தன்னால் ஆனா உதவிகளை செய்ய வேண்டும் .
காயல்பட்டின நகர மன்ற தலைவர் தட்போது ஆளும் கட்சியான அ . தி . மு . க வில் இருப்பதால் இந்த மருத்துவ மனைக்கு வேண்டிய தேவைகளை பட்டியல் போடு நடப்பு அரசின் மூலம் வாங்கித்தர முயற்சிகளை எடுக்கலாம் இது போன்ற ஊரில் உள்ள அரசு துறைகளுக்கு வேண்டிய நல்ல உடனடித் தேவைகளை குறித்து தமிழக அரசிடம் கோரி அதனை கொண்டுவர பாடுபட வேண்டும் .
அரசியல் சந்தர்ப்பத்துக்கு தகுந்தபடி தன்னை மாற்றி கொண்ட இந்த காயல்பட்டின நகரமன்ற தலைவி தமிழக அரசு மூலம் ஊருக்கு நல்ல திட்டங்கள் கொண்டு வந்து இருக்க வேண்டும் .
அப்படி எதாவது நன்மைகள் நடந்து இருந்தால் நல்லதுதான் ஆனால் நடந்து இருக்குமா............. ?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross