செய்தி: கல்வி, மருத்துவம், ஊடகம் குறித்த மனங்களின் சங்கமம் சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது! சமூக ஆர்வலர்கள் திரளாக பங்கேற்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byAHAMED SULAIMAN (Dubai)[06 March 2014] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33544
அஸ்ஸலாமு அழைக்கும் ,
துளிர் அமைப்பின் காரியங்கள் மாற்று திறனாளிகளுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் உறுதுணையாக இருப்பது மட்டும் அல்லாமல் .
இது போன்ற மக்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை அதிகம் நடத்தி பல நன்மையான காரியங்களை செய்து வருவது மிகவும் மகிழ்சிகரமான செய்தி .
நம் ஊரில் உள்ள மற்ற அணைத்து அமைப்புகளுக்கும் இல்லாத ஒரு சிறப்பு தன்மை இந்த துளிருக்கு கண்டிப்பாக உண்டு .
மற்ற அமைப்புகள் அணைத்து ஒரு தனிப்பட்ட அதாவது தனிப்பட்ட கொள்கையை கொண்டதாக இருக்கும் சில மக்கள் சில அமைப்பு நடத்தும் நிகழ்வில் கலந்து கொள்வார்கள் சிலர் கலந்து கொள்ள மாட்டார்கள் .
ஆனால் இந்த துளிர் பள்ளி சிறப்பு பள்ளியாக மட்டும் இல்லாமல் அனைவரையும் ஜாதி , மதம் , இனம் , நிறம் , நிலம் , மொழி , பணம் என்ற எந்த பாகுபாடுகளும் இல்லாத ஒரு புனித இடமாக திகழ்கிறது.
உண்மையான இஸ்லாமியம் அங்குதான் உள்ளது நம் மக்களுக்கு துளிர் ஒருகிணைப்பு , ஒற்றுமை , மானிட நேயம் சமத்துவம் , சகோதரத்துவம் போன்ற இஸ்லாதின் போதனைகளை நடை முறையாக செய்து காட்டுகிறது .
காயல் மக்கள் பொதுவாக மானித நேயம் கொண்டவர்கள் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை .
துளிர் சிறப்பு பள்ளி நமக்கு சிறப்பு பாடம் எடுக்குது அதுவும் சிறப்பாக எடுக்குது நாம் சிறப்பு பெறுவதற்கு எடுக்குது .
இது போன்ற பல்வகை பயனுள்ள நிகழ்வுகள் வல்ல இறைவனின் கிருபையுடன் என்றும் தொடர்ந்து நடக்கட்டும் .
அணைத்து நிர்வாகிகளுக்கும் ஒத்துழைப்பு கொடுத்த அணைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகளும் நன்றியும் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross