Re:...நல்ல பண்புள்ள பிள்ளை posted bymackie noohuthambi (chennai)[08 March 2014] IP: 124.*.*.* India | Comment Reference Number: 33612
தம்பி ஷாஹிதை சந்திக்க வேண்டுமானால் நமது மொகுதூம் ஜூம்மா மஸ்ஜிதில் அனேகமாக 5 வேளையும் ஜமாஅதின்போது இவரை சந்திக்கலாம். மார்க்க விஷயங்களிலும் தொழுகை இபாதத்களிலும் ஈடுபாடு உள்ளவர். எல்லா மாணவர்களும் இப்படி இருக்க மாட்டார்களாஎன்று நான் ஆசைப் படுவதுண்டு.
அவர் பெற்றுள்ள இந்த வெற்றி அவர் படிக்கின்ற பள்ளிக்குமட்டுமல்ல அவர் பெற்றோருக்கும் அவர் வாழும் முஹல்லாவுக்கும் பெருமை சேர்க்கிறது. அல்லாஹ், இதுபோல் மேலும் பல வெற்றிகளை அவர் அடையவும் இஸ்லாமிய நெறிமுறைகளுடன் அவர் நீடூழி வாழவும் அருள் புரிவானாக. ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross