Re:... posted byAHAMED SULAIMAN (Dubai)[09 March 2014] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33638
அஸ்ஸலாமு அழைக்கும் ,
எல்லா அரசியல் வாதிகளும் மக்கள் என்றால் மடையர்கள் என்று நல்ல புரிந்து வைத்துள்ளனர் .
அதுவும் குறிப்பாக நம் தமிழ் நாடு அரசியல் வாதிகளை பற்றி சொல்ல தேவை இல்லை .
இதில் அனைது கட்சிகளும் சமம் தான் ஆனால் அவைகளிடைல சில சில குறைந்த அளவில் வேறுபாடுகள் வேண்டும் என்றால் இருக்கலாம் .
ஆனால் இந்த ----- நம் சமுதாயம் சறியாக புரிந்து கொள்ளனும் .
இல்லையன்றால் பிஜேபி யோடு இணைந்து நம்மை கொல்லும் போது தான் புரிய வரும் .
அம்மா தாயி நீ ஒன்றும் செய்ய வேண்டாம் தாயி மின்சார சரியா கிடைக்க வழிவகை செய்தால் போதும் .
இலவசம் ........ இலவசம்........... என்று பல பொருட்களை கொடுத்து விலைவாசிகளை கட்டுப்படுத்தாமல் விண்ணை தொட செய்த விண்ணரசி .
அம்மா உணவகதில் ஒரு இட்லி ஒரு ரூபாய்தான் ஆனால் அதன் அருகில் உள்ள உணவு விடுதிகளில் ஒரு இட்லி 5 -10 ரூபாய்க்கு விற்கிறது அந்த கடைகள் எல்லாம் நம் தமிழகத்தின் எல்லையில் வரவில்லையா அம்மா .
அம்மா குடிநீர் 10 ரூபாய் தான் வெளி தனியார் குடிநீர் 15 - 20 மற்றும் அதுக்கு சற்று அதிகமாகவும் இருக்கிறது அதனை நான் கட்டுப்படுத்த முடியாது என்று தான் இந்த நடவடிகையா .
டாஸ்மார்க்குக்கும் அம்மா மார்க்கு என்று வைத்து விட்டால் நல்ல போறுத்தமாக இருக்கும் .
முன்பு கல்வி நிறுவனகள் , மருதுவம் , சேவை துறைகள் போன்ற அணைத்து துறைகளும் அரசிடம் .
கள்ளுகடை , சாராயக்கடை , எல்லாம் தனியாரிடம் ஆனால் .
இன்று அதிகமான கல்வி நிறுவனகள் , மருதுவம் , சேவை துறைகள் போன்ற அணைத்தும் தனியாரிடம் .
சாராயம் போன்ற வஸ்துகள் மட்டும் அரசிடம் மக்கள் மவுனியாக இருந்தால் இந்த கொடுமைகள் நம்நாட்டில் தொடரதான் செய்யும் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross