Re:... posted byகே எஸ் முகமத் ஷூஐப் (காயல்பட்டினம். )[10 March 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 33659
சகோதரர் ஆதம் சுல்தான் அவர்கள் தவறான தகவலைத் தருகிறார். பிற்ப்பட்டோர் ஆணையம் எப்போதும் இருக்கும்தான். ஆனால் இட ஒதுக்கீட்டு கோரிக்கை எனபது 2005 ஆம் ஆண்டின் இறுதியில்தான் டி என் டி ஜெ வினரால் கும்பகோணத்தில் மாநாடு நடத்தி முன் வைக்கப்பட்டது. கோரிக்கை வைத்த பின்புதான் அதை நடைமுறைப்படுத்த முடியும்.
இட ஒதுக்கீடு எனபது ஏதோ இலவச டி வி அல்லது இலவச ஆடு ,மாடுகள் மாதிரி முதலமைச்சரின் ஒற்றைக் கையெழுத்தில் நிறைவேறும் சாமாச்சாரம் அல்ல. அதற்காக பிர்ப்பட்டோர் ஆணையத்திடம் கருத்து கேட்டு அதன் அறிக்கையை பெற்ற பின்புதான் அரசு உத்திரவிட முடியும். அந்த அடிப்படையில்தான் கடந்த 2001-2006 ஆட்சியில் உத்தரவிடப்பட்டுள்ளது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross