திமுக கூட்டணிதான் நாம் ஆதரிக்க தகுதியான அணி posted byV D SADAK THAMBY (Guangzhou,China)[13 March 2014] IP: 218.*.*.* China | Comment Reference Number: 33698
குடும்ப அரசியல் , பெரியசாமி மகன் , எ ராசா ஊழல் என்றெல்லாம் நாம் சுற்றிவளைத்து மக்களை குழப்பத்தேவை இல்லை . இங்கு யாரும் சுத்தம் இல்லை . எங்கும் எதிலும் ஊழல்தான் .மதத்தை வைத்து ஜாதியை வைத்துதான் இந்த நாட்டில் பெரும்பாலும் அரசியல் செய்யப்படுகிறது. எனவே எல்லோருமே கெட்டவர்கள்தான்.
நம் முன்னாள் உள்ள கேள்வி இரண்டே இரண்டுதான் . முஸ்லிம்களுக்கு குறைந்த்த தீமை செய்பவர் யார் - அதிக தீமை செய்பவர் யார் . இதில் அதிக தீமை செய்பவர் வெற்றிபெறடியாமல் போக குறைந்த தீமை செய்பவராக நாம் கருதுபவரை ஆதரித்து வெற்றிபெற செய்ய வேண்டும்.
அந்தவகையில் திமுக கூட்டணிதான் நாம் ஆதரிக்க தகுதியான அணி . எனவே திமுக க கூட்டணியை ஆதரிக்க வேண்டும் என நாம் தெளிவாகவும் உறுதியாகவும் சொல்லவேண்டும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross