செய்தி: தூ-டி தொகுதி திமுக வேட்பாளர் வெற்றிக்காக தீவிர களப்பணியாற்ற இ.யூ.முஸ்லிம் லீக் கிளை கலந்தாலோசனைக் கூட்டத்தில் தீர்மானம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
வேலூர் வெற்றி பெற வாழ்த்துக்கள்.. posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்.)[15 March 2014] IP: 116.*.*.* India | Comment Reference Number: 33718
அமீரக DUBAI ISLAMIC BANK கினை முன்னால் பொது மேலாளர் நல்ல சிந்தனைவாதி. MP பதவிக்கு மிக தகுதியான நல்ல மனிதர்..
இ.யூ.முஸ்லிம் லீக்கின் வேட்பாளர் அப்துல் ரகுமான் அவர்கள் வெற்றி பெற வாழ்த்துக்கள்.. நல்ல ஒரு நிர்வாக திறமை வாய்ந்தவர் நான் மறுபதற்கில்லை.
இ.யூ.முஸ்லிம் லீக்கின் ஓரே ஒரு வேட்பாளர் அப்துல் ரகுமான் அவர்களின் வெற்றிக்காக தூ-டி தொகுதி திமுக வேட்பாளரின் வெற்றிக்காக மட்டுமல்லாமல் திமுக வின் 35 வேட்பாளர்களின் வெற்றிக்காகவும் மேலும் இதர 4 வேட்பாளர்களின் வெற்றிக்காகவும் இ.யூ.முஸ்லிம் லீக் தீவிர களப்பணியாற்றியே தீர வேண்டிய கட்டாயத்திற்க்குள் தள்ளபட்டுள்ளார்கள்.. இல்லைஎன்றால் வேலூர் வெற்றி கைநழுவி போய்விடும்.. ஒரு இடத்திற்காக 39 இடத்துக்கும் பாடுபட வேண்டும்.. எது எப்படியோ தூத்துக்குடி தொகுதியில் பல ஓட்டுகளை ஆம் ஆத்மி கட்சி பிரிக்கலாம் - காயல்பட்டினம் நகரில் முன்பு போல் பல நபர்கள் அந்த பழைய தி மு க கட்சின் பிடிப்பு சிந்தனையில் இல்லை - மாற்றங்கள் அமைந்துள்ளது. ஆம் ஆத்மிக்கு காயல்பட்டினம் நகரில் வார்டுக்கு 100 நபர்கள் வீதம் 18 வார்டுக்கு (1800 ஓட்டுக்கள்) கிடைக்கலாம் தி மு க விற்கு குறையலாம் என எதிர்ப்பார்க்க படுகிறது..!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross