எனது மிக நெருங்கிய நண்பர் ஹாஜி எம்.கே.ஜமாலுத்தீன் அவர்களின் தாயாரின் மரண செய்தி அறிந்து மனதிற்கு மிகவும் வேதை அடைந்தேன் . எனது நண்பரின் தாயார் அவர்கள் என்னிடமும் மிகவும் பாசமாகவும் அன்பாகவும் அவர்களுது பிள்ளைகளில் நானும் ஒருவன் என்ற வகையில் எனக்கும் பாசத்தையும் அன்பையைவும் தந்து உள்ளதை என் வாழ் நாளின் கடைசிவரை என்னால் மறக்கவே முடியாது .
வல்ல நாயனின் முடிவே இறுதியானது என்ற நிலையில் நானும் சபூர் செய்து கொள்கிறேன் . அல்லாஹ்வின் கட்டளைக்கு அடி படிந்து அன்னாரை இழந்து வாடும் அவர்களது குடும்பத்தினர் அனைவர்களுக்கும் வல்ல நாயன் அழகிய சபூரை கொடுப்பான . ஆமீன் .
வல்ல நாயன் மர்ஹுமாவின் பிழைகளை பொருத்து மேலான சுவன பதிதனை கொடுத்து அருள்வானக . ஆமீன்
எனது நண்பர் எம்.கே.ஜமாலுத்தீன் அவர்களுக்கும் , அவரின் சகோதரர்கள் , சகோதரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர்கள் அனைவர்களுக்கும் எனது சலாதினை தெரிவித்து கொள்கிறேன் . அஸ்ஸலாமு அழைக்கும் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross