| 
 அப்பாபள்ளித் தெருவைச் சேர்ந்த ஹாஜியானி எஸ்.இ.பீவி ஃபாத்திமா என்பவர் இன்று அதிகாலை 03.15 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 80. 
  
அன்னார், 
  
மர்ஹூம் செய்யித் இப்றாஹீம் என்பவரின் மகளும், 
  
மர்ஹூம் எச்.எஸ்.முஹம்மத் காஸிம் என்பவரின் மனைவியும், 
  
அப்பா பள்ளியின் முன்னாள் மேலாளர் மர்ஹூம் ஹாஜி எஸ்.இ.சுலைமான் லெப்பை, மர்ஹூம் எஸ்.இ.அஹ்மத் லெப்பை ஆகியோரின் சகோதரியும், 
  
ஹாஜி எம்.கே.ஹமீத் சுல்தான், ஹாஜி எம்.கே.ஜமாலுத்தீன், ஹாஜி எம்.கே.சாமு ஷாஜஹான், ஹாஜி எம்.கே.ஹிஸாமுல் அன்ஸாரீ ஆகியோரின் தாயாரும், 
  
எஸ்.எல்.செய்யித் இப்றாஹீம், ஹாஜி எம்.கே.மொகுதூம் தம்பி, ஹாஜி எம்.ஏ.ஹஸன் மரைக்கார். ஹாஜி எம்.எச்.ஹாஜா அரபி, ஹாஜி ஏ.ஏ.சி.மாஹிர் அலீ ஆகியோரின் மாமியாருமாவார். 
  
அன்னாரின் ஜனாஸா, இன்று காலை 11.00 மணியளவில், மஸ்ஜிதுல் ஆமிர் - மரைக்கார் பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது. 
  
தகவல்:  
Y.M.முஹம்மத் தம்பி 
ஏ.கே.எம்.ஜுவல்லர்ஸ் 
எல்.கே.லெப்பைத்தம்பி சாலை 
காயல்பட்டினம்  |