இந்திய ஹஜ் குழு மூலம் - இவ்வாண்டு ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பங்கள் பிப்ரவரி 1 முதல் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. நிரப்பப்பட்ட விண்ணப்பங்களை மாநில ஹஜ் குழு அலுவலகங்களில் சமர்ப்பிக்க மார்ச் 15 இறுதி தேதி என ஏற்கனவே
அறிவிக்கப்பட்டிருந்தது.
கால அவகாசத்தை நீட்டிக்க கோரி பல கோரிக்கைகள் பெறப்பட்டதால், விண்ணப்பங்களை சமர்ப்பிக்க இறுதி தினம் - மார்ச் 22 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என இந்திய ஹஜ் குழு தெரிவித்துள்ளது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross