செய்தி: மேல் முறையீட்டிற்குப் பின்பும் நகராட்சி கேள்விகளுக்கு விடை கிடைக்காததால், சென்னையிலுள்ள மாநில தகவல் ஆணையத்திடம் ‘மெகா’ மேல்முறையீடு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (KAYAL PATNAM)[17 March 2014] IP: 117.*.*.* India | Comment Reference Number: 33759
அஸ்ஸலாமு அலைக்கும்
நமது ஊரின் பொது மக்களுக்கு முக்கியமான ஒரு அமைப்பான ''மெகா '' வின் இந்த முயற்ச்சி நிச்சயம் பயன் பெரும் ,நமது அரசு அதிகாரிகள் அவர்களின் முதன்மை கடமையான தகவல் அறியும் சட்டதின் ,,முறையான தகவலை பதிவு செய்து ...தகவல் தர வேண்டியது தானே .....மறுக்க காரணம் ? மேல் முறையிட்டுக்கு விரைவில் பலன் '' மெகாவுக்கு '' உண்டு .....
நமது ''மெகா ''அமைப்பு நமது ஊர் பொது மக்களின் நலனுக்ககாதானே செயல் படுகிறது ....இந்த அரசு அதிகாரிகளின் மெத்தன போக்கை நீங்கள் களைவது நியாயமானதே ......
நம் மெகா '' அமைப்பின் ஊருக்கான நற் செயல்கள் தொடரட்டும் ........நல்லதுக்கான அணைத்து வெற்றிகளும் உங்கள் பக்கமே ........
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross