Re:... posted byAHAMED SULAIMAN (Dubai)[17 March 2014] IP: 217.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 33761
அஸ்ஸலாமு அலைக்கும்,
எந்த அரசியல் கட்சியும் அதன் தலைவர்களும்
வாக்குமாறாதவர்கள் என்று சொல்லவில்லை கருணாநிதி உட்பட ஆனால் நம் சமுதாயம் கட்சிகளை தாண்டி சூழ்நிலைகளை ஆராய்ந்து செயல்படும் நிலைகளில் இருக்கிறது என்பதை நாம் அனைவரும் நன்கு அறிவோம் .
ஜெயா அவர்கள் கரசேவைக்கு ஆள் நான் அனுப்பவில்லை என்று கூறுகிறார்.
தேர்தல் வரவில்லை இல்லை என்றால் இதை எல்லாம் அவர் பெரிதாக எடுத்து கொள்ள மாட்டார் .
அவர் பிஜேபி உடன் கூட்டு வைத்து இருந்தால் நன்றாக இருந்திருக்கும் ஆனால் அவருடைய திட்டம் வேறு .
தேர்தல் முடிந்ததும் பேரம் பேசி கூட்டு வைத்து கொள்வார் துணை பிரதமர் என்பது அதில் ஒரு அங்கம் .
வரிந்து கட்டி கொண்டு சில முஸ்லிம் அமைப்புகள் குறிப்பாக பீ . ஜே அவர்கள் அம்மாவிற்கு ஆதரவு கொடுப்பது நல்ல தமாசாகதான் இருக்கிறது .
ஆனால் அவர்கள் அமைப்பில் உள்ள பெரும்பாலான மக்கள் அரசியல் சூழ்நிலைகளை கருத்தில் கொண்டு அவருடைய நிலைபாட்டினை ஆதரிக்க மாட்டார்கள் ஓட்டின் மூலம் தங்கள் முஸ்லிம் சமுதாயதின் நலனை பாதுகாக்கும் முடிவைதான் அம் மக்கள் எடுப்பார்கள் என்பது அணைத்து முஸ்லிம் சமுதாயதின் நம்பிக்கை .
அம்மாவின் தன் திரு வாயால் மலர்ந்த வார்தைகள் :
ராமருக்கு அயோதியில் கோவில் கட்டாமல் வேறு எங்கு கட்டுவது.
மதம் மாற்று தடை சட்டம் .
ஆந்திராவில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு கொடுக்கும் போது அதனை எதிர்தது .
இலங்கை போரின் போது தமிழர்கள் கொல்லப்படும்போது என்றால் மக்கள் சாவதான் செய்வார்கள் என்றது .
பிரபாகரனை இந்தியாவுக்கு கொண்டு வந்து தூக்கில் போட வேண்டும் என்றது .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross